கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

M.B.M.MASHOOR HAZRATH (BAARI) அவர்கள் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உதவிக் கரம் நீட்டுங்கள்

எமது ஊரைப் பிறப்பிடமாகக்கொண்ட இவா், இலங்கை வெலிகாமம் அரூஸியா மதுரசாவில் 30வருடகாலமாகவும் புதிய தெரு ஜும்ஆ பெரிய பள்ளி வாசளிள் பல வருட காலமாகவும், கஹடோவிட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலிளும் சிலவருடங்கள் கடமையாற்றிய மௌலவி M.B.M.MASHOOR HAZRATH (BAARI) அவர்கள் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

கிழமைக்கு 2முறை Dialysis பண்ணவேண்டும் என Dr, கூறியுள்ளார். தற்பொழுதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே சிகிச்சைக்காக பெருமளவு பணம் தேவைப்படுவதால் அல்லாஹ்வுக்காக உங்களால் இயன்ற அளவு பணஉதவியை கொடுத்துதவுமாரு வேண்டுகிறார்கள்.
தொடர்புகளுக்கு 0094775462639

M.B.M.MASHOOR HNB BANK 
NITTAMBUWA.
SRILANKA.

BANK A/C NO 025020346936 

0 comments:

Post a Comment