கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அல்-கஸ்ஸாம் பிரிக்கேட்டின் பேச்சாளர் “அபூ உபைதா” விக்டரி கொன்ஸ்பிரன்ஸில் கூறிய வார்த்தைகள் பற்றி...!

ரபு யுத்தத்தில் இஸ்ரேல் காஸாவை வெறும் அரை மணிநேரத்தில் உட்புகுந்து கைப்பற்றியது. ஆனால் இப்போது அது அவர்களால் முடியாமல் போயுள்ளது. ஐம்பது வருடங்கள் எல்லோரையும் அச்சப்படுத்திய இஸ்ரேலிய இராணுவம் பற்றிய மித் 50நாள் சண்டைகளில் தகர்ந்து போயுள்ளது. இராணுவ பலம்தொழில்நுட்ப திறன் என்பவற்றின் அடிப்படைகளிலேயே பலஸ்தீனில் ஸியோனிஸம் தன்னை ஸ்தாபகம் செய்திருந்தது. அதே இராணுவ பலம்தொழில்நுட்பம் என்பவற்றை உபயோகித்து ஹமாஸ் இஸ்ரேலை தாக்க முற்பட்ட போது அந்த தேசத்தின் அத்திவாரங்கள் அசைய ஆரம்பித்து விட்டன. மீண்டும் குள்ள நரித்தந்திரத்துடன் தனது கொளவரவம் வீழ்ச்சியடைந்தாலும் பரவாயில்லை என சமரச ஒப்பந்தத்திற்கு இணங்கியுள்ளது யூத அரசு. ஆனால் இந்த ஒப்பந்தத்தை எதுவரை அது மதித்து நடக்கும் என்ற கேள்விக்கு உலகில் யாராலும் விடை சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் யூதர்கள். ஸியோனிஸ்ட்கள்.
Abu Ubaida: Perlawanan Palestina unggul dalam mempertahankan Gaza
 அல்-கஸ்ஸாம் பிரிக்கேட் கடந்த புதன் கிழமை இரவு (27-08-2014) நடாத்திய விக்டரி கொன்ஸ்பிரன்ஸ் (வெற்றி மாநாட்டு)” நிகழ்வில் அதன் செய்தித்தொடர்பாளர் அபூ உபைதா” கூறிய வார்த்தைகளின் அவதானங்கள் பற்றி நாம் சற்றுப் பார்ப்போம். எதிர்கால ஹமாஸின் செயற்பாடுகள் பற்றியும் பலஸ்தீன விடுதலைக்கான பாதை பற்றியும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

பலஸ்தீன எதிர்ப்பு இயக்கத்தின் முன் கட்டாயமாக எதிரியை பணிய வைக்கும் நிலையை நாம் ஏற்படுத்தியிருந்தோம். எமக்கு எதிரான எந்த மூலோபாயத்தையோ,தந்திரோபாயத்தையோ பிரயோகிக்க நாம் எந்த சந்தர்ப்பத்தையும் வழங்கவில்லை. அவர்களது ஸ்டடர்ஜீமற்றும் டக்டிஸ் பற்றி நாம் ஏலவே கணத்திருந்தோம். அது போலவே அவர்கள் செயற்பட்டதனால் அவர்களிற்கு எந்த அவகாசத்தையும் வழங்காது இக்கட்டிலும்இழப்பிலும்பின்வாங்களிலும் தள்ள எம்மால் முடிந்தது.

அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட உளவியல் யுத்தத்தின் சக்கரங்கள் தகர்க்கப்பட்டு விட்டன. இதன் பிறகு அவர்களால் இன்னொரு மாயையான இராணுவ பிரமாண்டங்களை உருவாக்க முடியாது.

இராணுவ பரிமாணங்களில் மட்டுமன்றி அரசியல் பரிமாணங்களிலும் இஸ்ரேல் தோற்றுப்போய் வி்ட்டது. அதன் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் அனைவரும் கொடிய குற்றவாளிகள். கொலைகாகரர்கள் என்பதனை இன்று உலகம் அறிந்துள்ளது. சாதாரண பொது மக்களை கொலை செய்ததன் ஊடாகவும்குழந்தைகள்பெண்கள்,முதியவர்கள் போன்றோரை அநியாயமாக கொலை செய்ததன் ஊடாக இன்று உலகம் அந்த தேசத்தையும் அதன் தலைவர்களையும் கொலையாளிகளாகவே பார்க்கின்றனர். இது எமது போராட்டத்திற்கு கிடைத்த ஒரு அரசியல் வெற்றியாகும்.

இது எமது போராளிகளிற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்லஎமக்காக உயிர் நீத்த தங்கள் குழந்தைகளிற்கு பாலூட்டிய தாய்மார்களின் வெற்றி. தாக்குதலில் எம்முடன் உடன் தரித்திருந்த சகோதரிகளின் வெற்றி. தங்கள் கணவர்களை களமனுப்பிய மனைவியர்களின்தங்கள் பிள்ளைகளை களமனுப்பிய தாய்மார்களின் வெற்றி.

“நாம் மேலும் வலுவான படையணிகளை உருவாக்குவோம். இஸ்ரேலினுள் பல சுரங்கங்களை அமைப்போம். ஆக்கிரமிப்பாளர்கள் நிம்மதியாக இனி தூங்க முடியாது. நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் என்பவற்றை எதிர்வரும் காலங்களில் கையாள்வோம். இந்த சமரசம் என்பது தற்காலிகமானது என்பதும் எமக்கு தெ்ரியும். யூத தேசம் மீண்டும் தனது குணத்தை காட்வே செய்யும். இது தான் அவர்களின் வரலாறு.”

இதுவரை காலமும் பலஸ்தீனர்கள் உலகம் முழுவதும் அநாதைகளாக அலைந்து திரிந்தனர். இப்போது அவர்கள் அநாதைகள் இல்லை. அவர்களின் தேசம் பலஸ்தீனம் இருக்கிறது. எதிரியினால் வெல்ல முடிாயாத காஸாவே அதன் ஆரம்பம். அநாதைகளாக வளர்ந்த இன்றைய பலஸ்தீன தலைமுறை தொழில்நுட்பத்திலும்,இராணுவ அறிவிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. எதிரிகளிற்கு நிகரான மதிநுட்பம் மிக்க பலஸ்தீனர்கள் எம்மில் உருவாகியுள்ளார்கள்.

எதிரி எம்மை அழிக்க நினைத்தான். ஆனால் அவன் எம்மை ஒற்றுமைப்படுத்தியுள்ளான்.இந்த சண்டைகளில் அவன் சாதித்தது இதனைத்தான். காஸாவை காப்பாற்ற நாம் ஒரு அணியில் நின்று போராடினோம். இந்த ஒற்றுமை மகத்தானது. நாங்கள் எதிர்பார்க்காதது.

இந்த வெற்றி மகத்தானது. போதுமான ஆயுத பலமும்நம்பிக்கையும் இருக்கும் என்றால் எம்மால் ஜெருஸலேமின் கதவுகளையும் திறக்க முடியும். அரை பில்லியன் அராபிய மற்றும் முஸ்லிம்களின் நம்பிக்கை காஸா வெற்றி மூலம் உறுதியாகியுள்ளது.

எமதும் எமது மக்களினதும் வெற்றியை நாம் இந்த சண்டைகளில் போராடி,எதிரியினால் கொல்லப்பட்டு மரணித்த தியாகிகளிற்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.” 

“எதிரிகள் அச்சமடைந்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலை விட்டும் செல்லும் எண்ணத்தை பற்றி சிந்திக்கவும் ஆரம்பித்து விட்டனர். இது ஒரு பெரிய வெற்றியாகும். யார் யாரை ஆக்கரமிக்க முனைந்தனரோ அவர்கள் இப்போது தங்கள் தேசத்தில் இருப்பவர்களை தக்க வைக்கும் போராட்டத்தை நோக்கி எம்மால் தள்ளப்பட்டுள்ளனர்.”

“ இறைவனிற்கே எல்லாப் புகழும். அவனின் உதவியில்லையென்றால் எப்போதோ நாம் இல்லாமல் போயிருப்போம். அல்லாஹ் எங்களை மீண்டும் ஒரு முறை காப்பாற்றியுள்ளான். அவன் பெரியவன்.”

khibarthalam

பாகிஸ்தானில் பதற்றம் - அரசிற்கு இன்று இறுதி நாள் என்கிறார் இம்ரான் கான்

பார்லிமென்ட் தேர்தலில் முறைகேடுகள் செய்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாகவும், அவர் மீது கொலை வழக்கு இருப்பதால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக்கூறியும் அவருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் மத தலைவர் தாஹிருல் காத்ரி ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் போலீசார் இடையே நடந்த மோதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமுற்றனர். இதனால் பாகிஸ்தானில் பதட்டம நிலவுகிறது . 
Hundreds of protesters entered the lawn of Parliament but they were stopped at the main entrance of the building where army soldiers were deployed. Photo: AP.
Hundreds of protesters entered the lawn of Parliament but they were stopped at the main entrance of the building where army soldiers were deployed.
கடந்த சில நாட்களாக இஸ்லாமாபாத்தில் பார்லிமென்ட் கட்டிடம் அருகே போராட்டம் நடத்திவந்த இரு தலைவர்களும் இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வீட்டை முற்றுகையிட போவதாக தெரிவித்தனர். அதன் படி தங்கள் கட்சி தொண்டர்கள் 25,000 பேருடன் ஷெரிப் வீட்டை நோக்கி அவர்கள் சென்ற போது போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு மற்றும் ரப்பர் குண்டுகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வீசினர். இதில் 300 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொண்டர் ஒருவர் உட்பட ஏழு பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அதே சமயம் போராட்டக்காரர்கள் 100 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர்.

லாகூர், கராச்சியில் பரவுகிறது போராட்டம்:பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீ்ப்பிற்கு எதிராக,தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் மற்றும் பாக்., அவாமி தெஹ்ரிக் தலைவர் காத்ரியும் போராட்டம் நடத்தி அவரை பதவியிலிருந்து விலக வலியுறுத்துகின்றனர்.இந்நிலையில் போராட்டம் லாகூர் மற்றும் கராச்சியில் பரவியுள்ளது. லாகூரில் பல கடைகள் வன்முறைக்கு இரையாகியுள்ளன. ஜியோ டிவி தாக்கப்பட்டுள்ளது.

வன்முறைக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பே காரணம் என காத்ரி கூறியுள்ளார். ஷெரீப் சகோதரர்கள் பதவி விலக மறுப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள் யாரும் பின் வாங்க மாட்டார்கள் என இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அரசிற்கு இன்று இறுதி நாள் என தெஹ்ரீக் இ இன்சாப்,கட்சி தலைவர் இம்ரான் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் மத்திய பேசிய இம்ரான்கான் இவ்வாறு கூறினார்,

jaffnamuslim

சர்சையில் உள்ள தம்புள்ள பள்ளி வாசலுக்கு பாகிஸ்தான் அணியினரின் இன்றைய விஜயம் ஜும்மா தொழுகைக்காக .(Video)

சர்சையில் உள்ள தம்புள்ள பள்ளி வாசலுக்கு பாகிஸ்தான் அணியினரின் இன்றைய விஜயம் ஜும்மா தொழுகைக்காக .


இஸ்ரேலிய பொருட்களை விரும்பி நுகரும் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, KITKAT சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
*** FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் CREAMஇல், பன்றிகொழுப்பிலுள்ள OIL ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
*** VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
*** LIFE BOY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல.
ஆனால், அது ஒரு CABOLIC SOAP,
மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது.
ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது,
ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
*** COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
*** வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
********************
PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
*இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.
● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
● MAGGIயில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
*** உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? ***
தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!
நன்றி,
சகோதரன்,
Mohamed Munaf

பாலஸ்தீன் மண்ணிலிருந்து யூத சியோனிசத்தை துடைத்தெறிய வேண்டும் என்ற தீராத ஆசை கொண்டவர்.

தனது அரண்மனையில் ஒரு மிம்பர் செய்து வைத்திருந்து, அதை எடுத்துச் சென்று பைதுல் முகத்தஸில் வைத்து தான் ஒரு குத்பா செய் வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.
போட்டோவில் இருப்பது மன்னர் பைசல் அவர்களுடன் பாலஸ்தீனத்தின் தலைமை முப்தி ஹஜ் அல் அமீன்
பைத்துல் முகத்தஸை மீடபதற்காக பாகிஸ்தான் இராணுவத்தைக் கேட்டார். இதற்காக சவுதியின் ஒரு வருட பட்ஜட்டை தருவதாகக் கூறினார். ஆனால், பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் இராணுவமும் இஸ்ரவேலுக்கும் மேற்கிற்க்கும் அஞ்சியது. அதனால் அவர் ஒரு பிரார்த்தைனைய மேற் கொண்டார். யா அல்லாஹ் என்னை ஒரு கோழையாக மரணிக்கச் செய்யாதே! என்பது தான் அந்த பிரார்த்தனை.
திருமறை குர்ஆணை முழுவதும் மனனம் செய்திருந்த மன்னர்.
உலக வல்லரசு என்று மிரட்டிக் கொண்டிருக்கிற அமெரிக்காவிற்கு பெட்ரோல் தர மாட்டேன் என்று சொல்லி அதை செயலிலும் செய்து காட்டியவர்.
பெட்ரோல் விவகாரத்தில் சவூதி மன்னரின் அதிரடியை கண்டு ஆடிப்போன அமெரிக்க அரசு தனது பிரதிநிதியை சவுதிக்கு அனுப்பிய போது, அந்த அமெரிக்க பிரதிநிதியை பாலைவனத்தில் போடப்பட்ட எவ்வித வசதிகளுமற்ற கொட்டகைக்கு வரவழைத்து அலற விட்டவர்.
அமெரிக்க பிரதிநிதிக்கு முனனால் ஒரு தட்டில் ரொட்டியும் இன்னொரு தட்டில் பேரீச்சப்பழமும் ஒரு குவழையில் பாலும் மறு குவழையில் ஸம்ஸம் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. ”இது தான் எங்கள் தலைவர் மாமன்னர் நபி (ஸல்) அவர்களின் வாழ்கை முறை. இதை உண்டு கொண்டு தான் அவர் உலகை உலுக்கினார். அந்த மாமனிதரின் வாழ்வுக்கு நாங்கள் திரும்பத் தயார். முடிந்தால் மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்துக் கொள்ளட்டும் என்று கூறி அனுப்பி வைத்தவர்.
அமெரிக்க பிரதிநிதி அந்த மன்னரிடம் ஒரு எச்சரிக்கையை செய்தான். "YOU WILL HAVE TO PAY FOR THIS". பாலஸ்தீனை ஆதரித்ததற்கு அவர் கொடுத்தது தமது உயிரை.
பாலஸ்தீனுக்காக தன்னுடைய உயிரை கொடுத்த அந்த மன்னரின் பெயர் பைசல். 1964 முதல் 1975 வரை சவூதியை ஆண்ட அரசர்.
யா அல்லாஹ் இவரை போன்ற உறுதி மிக்கவர்களை முஸ்லிம் நாடுகளுக்கு ஆட்சியாளர்களாக கொடுப்பாயாக.
Facebook

உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க!



நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்  Android Osஐ நமது மொபைல்களில்  உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம்  என்ன தெரியுமா 
கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில்  விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது 

அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?

பதில் மிகவும் சுலபம் 
அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான்  அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . . 
இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத   உண்மை 
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை  திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் 
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாலுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி  இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன


சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்
Hang ஆவதை எப்படி சரி செய்வது ?
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு 
நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும் 
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால்  Applicationகளை   Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள் 
அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 
இது எனது போனில் இருக்கும் 41.26MB அளவுள்ள ஒரு Application இதை நான் இப்பொழுது மெமரிகார்டிற்கு Move செய்ய போகிறேன்

இந்த படத்தில் நீங்கல் கான்பது நான் மெமரி கார்டிற்கு அதை Move செய்தபின் இதனுடைய அளவின் விவரப்பட்டியல் 
Total அதே 41.26Mb 
USB storage app என்பது மெமரி கார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட fileகளின் அளவு 35.56MB 
சரி app 4.90MB என்று ஒரு பட்டியல் உள்ளதே அது என்ன அதுதான்  உங்களது போன் மெமரி  என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம் 


  • சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய  இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 

இது Settings>app >running பகுதியில் எனது மொபைலில் காண்பிக்கப்படும் Ram மெமரியின் உபயோக அளவு 
என்னுடைய Ram memoryன் அளவு 512Mb 
அதின் உபயோக அளவு 432மMb 
அதில் காலியான இடம் வெரும் 5 mb
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது
  நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால்  கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின்அளவில் அதிக இடம் இருக்க வேண்டும் 
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop 

கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் இப்பொழுது என்னுடைய போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று
  • சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data 


அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் 
  • பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்
  • HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள் 
  •  history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்
மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும்.

நன்றி  : ஆயிரம் அறிவோம்!

'முஸ்லிம் போராளிகள் ஜெயித்தனர்' அடிபணிந்தது இஸ்ரேல் - காஸாவில் போர்நிறுத்தம்..!

பலஸ்தீன் கோரிக்கைகளின் அடிப்படையில் போர் நிறுத்தம்  - அபூ ஸஹ்ரி,  பேச்சாளர், ஹமாஸ் 

1- இஸ்ரேலியர்களே ! இப்போது நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லலாம். இது நெடன்யாஹு உங்களுக்கு தந்த வாய்ப்பு அல்ல. ஹமாஸ் தரும் வாய்ப்பு 

2.- எங்கள் போராட்டம் இஸ்ரேலிய எதிரிகளை வெற்றி கொண்டுவிட்டது. அரபுப் படைகள் சாதிக்காதவற்றை நாம் சாதித்திருக்கிறோம்.

3.- எமது பலஸ்தீன் மக்களுக்கு இந்த பெரிய வெற்றியை அறிவிக்கிறோம் 

4.- என்ன தான் நிலைமை வந்தாலும் நாம் எமது மக்களை விட்டு விட மாட்டோம்.

5.- இந்த எமது அடைவு குத்ஸின் மிக விரைவான வெற்றியை கட்டியம் கூறுகின்றது

அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக
வெற்றிகரமான ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது .....அல்லாஹு அக்பர் ....

அந்த ஒப்பந்தம் எப்படி என்பதை முன்னைய பதிவு இதில்.. இனைத்துள்ளேன் நண்பர்களே ..பார்களாம்...↓

8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம்
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக
வெற்றிகரமான ஒப்பந்தம்
கைச்சாத்திடப்பட்டுள்ளது..
இதில் குறிப்பிடப்படும்
நடைமுறை படுத்தும் இடைகால
ஒப்பந்தத்தத்தில் கைச்சாதிடப்பட்ட
ுள்ளது.

1 -காஸா மீது யூத
பயங்கரவாதிகளின்
முற்றுகை முழுமையாக
விளக்கப்படுவதற்க்கு ஒப்புதல்.

2-சர்வதேச நாடுகளின்
மேற்ப்பார்வைகளின் கீழ்
காஸா புனரமைப்பு.

3- மின்சார
பிரச்சினைகளை முழுவதுமாக
காஸாவின் கட்டுப்பாட்டின் கீழ்
வளங்குதல்.

4- காஸாவுக்கான கடல் எல்லையில்
இருந்து மீன் பிடித்தல்களை 96
மைல்களில் இருந்து அனுமதித்தல்.

5- காஸாமீதான
நிதி தடைகளை முற்று முழுதாக
நீக்குதல்.

6- போர் தொடங்குவதற்க்கு முதல்
எப்படி அமைதி இருந்ததோ அப்படியே அமைதியை இரு தரப்பும்
தொடர்வது.

7- காஸா நிர்வாகம் தொழில் நுட்ப்பம்
துறைமுகம் மற்றும் விமான நிலையம் மற்றும் நிதி. நீதி .
போன்றவைகளை காஸா மக்களே சுதந்திரமாக
இயக்குவது.

8- யூத பயங்கரவாதிகளால்
கைது செய்யப்பட்ட பலஸ்தீன்
கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது.

Jaffnamuslim

காஸாவில் வெற்றி முழக்கத்துடன், தக்பீர் முழக்கம்..! (படங்கள் இணைப்பு)

26-08-2014 இரவு காஸாவில் இஷா தொழுகைக்கான பாங்கோசைக்குப்பிறகு பெருநாளுக்காக கூறப்படும் தக்பீரைப் போன்று தக்பீர் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்தே இவ்வாறு வெற்றி முழக்கத்துடன், தக்பீர் முழக்கமும் கூறப்பட்டுள்ளது.
Palestinian joy as Israel agrees Gaza truce







கோத்தாபய ராஜபக்ஸ அனுப்பிய ஒற்றர், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவிடம் சிக்கினார்

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை வேவு பார்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபயவினால் அனுப்பப்பட்ட நபரை அமைச்சர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆளும்கட்சி வட்டாரங்களில்  பெரும்பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரை கோத்தாபய, மைத்திரிபால சிறிசேனாவை வேவு பார்ப்பதற்காக அவரின் மெய்பாதுகாப்பு வட்டத்திற்குள் புகுத்தியுள்ளார்.

அமைச்சரின் மெய்பாதுகாப்பு பிரிவில் சில காலம் பணியாற்றிய இந்த நபர், அமைச்சரின் நடவடிக்கைகள், அவரை சந்திக்க வருபவர்கள் அவரது நண்பர்கள் குறித்த விபரங்களை நாளாந்தம் வழங்கிவந்துள்ளார். இதற்காக அந்த நபரிற்கு 50.000 வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அமைச்சரினால் பிடிக்கப்பட்டதும் அந்த நபர் சகல உண்மைகளையும் கக்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஏனைய பல மூத்த அமைச்சர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பிரிவினர் குறித்து மாத்திரமல்லாமல் ஏனைய பணியாளர்கள் குறித்து அச்சம் தோன்றியுள்ளது. தங்களிடம் பணி புரிபவர்களில் எத்தனை பேர் கோத்தாவின் விசுவாசிகள் என்ற மறைமுக கணக்கெடுப்பை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

jaffnamuslim 

அமெரிக்காவில் நிலநடுக்கம்! கட்டிடங்கள் பல இடிந்து தரைமட்டம் கானொளி இனைப்பு

காஸாவை வேடிக்கை பார்த்த அமெரிக்கவுக்கு அல்லாஹ்வின் கோபப் பார்வை, அமெரிக்க மக்களுக்கும் சற்று அனுபவிக்கவைத்து விட்டான்
People look at a damaged building with a top corner exposed following an earthquake Sunday, Aug. 24, 2014, in Napa, Calif. A large earthquake rolled through California's northern Bay Area early Sunday, damaging some buildings, igniting fires, knocking out power to tens of thousands and sending residents running out of their homes in the darkness.: People look at a damaged building with a top corner exposed following an earthquake Sunday, Aug. 24, 2014, in Napa, Calif. A large earthquake rolled through California's northern Bay Area early Sunday, damaging some buildings, igniting fires, knocking out power to tens of thousands and sending residents running out of their homes in the darkness.
ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடங்கள் பல இடிந்து தரைமட்டமாகியுள்ளதால் அங்குள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலநடுக்கம் நேற்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஏற்பட்டது. 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சியால் நகரமே உருக்குலைந்து போனது போல் காணப்படுகிறது.
பூமியதிர்ச்சி ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கியதால் அதில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடி வெளியே வந்தனர். பூமியில் பதிக்கப்பட்டிருந்த பைப் லைன்கள், மற்றும் கேஸ் லைன்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் இரண்டாக பிளந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ்லைன்களில் உடைப்பு ஏற்பட்டதால் அதில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. தீயணைப்பு படையினர் அந்த தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 120 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள் அவர்கள் அனைவரும் Queen of the Valley Medical Center in Napa, என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையின் தலைவர் Walt Mickens அவர்கள் கூறுகையில் இங்கு அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலானோர்களுக்கு எலும்புகள் முறிந்துள்ளதாக கூறியுள்ளார்







அக்குரனையைச் சேர்ந்த ஷாஹுல் ஹமிது் அவா்கள் காலமானாா்

அக்குரனையைச் சேர்ந்த ஷாஹுல் ஹமிது் அவா்கள் காலமானாா். அன்னார் கஹடோவிடாவைச் சோ்ந்த கஸ்ஸாலி மற்றும் பாஸில் ஆகியோரின் தந்தையும் ஆவார். 

அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ( 25.08.2014) காலை 11.00 மணியளவில் அக்குறுனைப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருந்தவரின் பணம் கொள்ளை - சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியது

கொழும்பு மருதானை சின்னப்பள்ளிவாசலில்  உறங்கிக்கொண்டிருந்த ஒருவரிடமிருந்து 45 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய இது போன்ற சம்பவங்கள் இந்த பள்ளிவாசலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அத்தோடு பள்ளிவாசலில் சீ.சீ.டி.வி. கெமரா பொருத்தப்பட்ட பின்பும் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மேலும் இதற்கு முன்பு மடிக்கணனியொன்றை கொள்ளையிட்ட சந்தேக நபரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 8 மடிக்கணனிகளை மீட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த சனிக்கிழமை தொழுகைக்கு பின்பு பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருந்த நபர் ஐந்தாயிரம் ரூபா நோட்டுக்களின் தொகையிலான பணத்தொகையுடன் உறங்கிய பின்பு பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஒருவர் உறக்கத்தில் இருந்தவரின் பணத்தை சூட்சுமமான முறையில் திருடியுள்ள காட்சி பள்ளிவாசலில் சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலும் இப்பள்ளிவாசலில் பேஷ்  இமாமின் தொலைபேசியை திருடியதிலிருந்தே இத்திருட்டு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

அத்தோடு இதற்கு முன்பு மடிக்கணனி ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் குறித்த மடிக்கணனி திருடியதின்  பேரில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரிடம் இருந்து எட்டு மடிக்கணனிகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

டெலிகிராமும் இஸ்ரேலுக்கு சொந்தமானது. புதிய தகவல்.

முத்துப்பேட்டை நியூஸின் நேயரான Dr. முஜ்புர் ரஹ்மான்   அவர்கள்  டெலிகிராமும் இஸ்ரேலுக்கு சொந்தமானது என்ற புதிய தகவலை  ஆதாராத்தோடு  தந்துள்ளார்கள்.

அவருக்கு நம் இனய தளம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்துகொள்வோம். அவர் தந்த செய்திகள் ஆங்கிலத்தில் இருந்ததால் முடிந்தவரை தமிழாக்கம் செய்து தந்துள்ளேன். இதில் குறைகள்  இருந்தால்  தகவல் தரவும்.

டெலிகிராம் சேவை ரஷியன் சகோதரர்கள் நிகோலாய் மற்றும் பவெல் Durov, இவர்களால் உறுவாக்கப்பட்டது.  இவர்கள்  ரஷ்யாவின் மிகப்பெரிய சமூக நெட்வொர்க் நிறுவனமான வி கே வை நிறுவியவர்கள் ஆவர். வியாசெஸ்லவ் Mirilashvili,  என்பவர் இணை நிறுவனர் ஆவார்.

இவரது  தந்தை  Mikhael Mirilashvili,  ரஷ்யா  மற்றும் இஸ்ரேல் அடிப்படையில் ஒரு இஸ்ரேலிய ஜோர்ஜிய கோடீஸ்வரர் ஆவார். இவர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்  யூத காங்கிரஸ் தலைவரும் ஆவார்.

இவர்  ரப்பி  Yitzchak Dovid  கிராஸ்மேனின் “Migdalor” சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். அதேபோல் தோரா ஸ்க்ரோல் எனப்படும் பைபிலை IDF நிறுவனத்திற்கு  நன்கொடையாக வழங்கினார்.

Mirilashvili  உலக யூத காங்கிரஸ் தலைவராகவும்,  ரஷிய  யூத  காங்கிரஸ் துணை தலைவராகவும், ஐரோப்பிய ஆசிய யூத காங்கிரஸ் துனை தலைவராகவும், மற்றும் “தோரா மற்றும் Chessed”  எனப்படும் யூதர்களின் சங்கத்திற்க்கு தலைவராகவும் இருந்துள்ளார். அதற்கான ஆதாரம்.

: http://rusbase.com/news/author/zorantrevisan/vkontaktes-co-founder-mirilashvili-opens-new-venture-fund-israel/

எனவே நீங்கள் சியோனிசத்தை புறக்கணிக்கவேண்டும் என்று நினைத்து Whatsapp ஐ விட்டு விலகி செல்ல வேண்டும் என்றால், டெலிகிராம் சேவையும் ஏறக்குறைய வாட்ச் அப் போல் தான்.   எனவே  டெலிகிராமை  தேர்வு  செய்வது  தவறான  நடவடிக்கை ஆகும்.

டெலிகிராம் ரஷியர்களால் நிறுவப்பட்டது. இந்த  ரஷ்யர்கள் முஸ்லீம்களின்  நிலத்தை ஆக்கிரப்பு செய்து,  பல முனைகளில் முஸ்லிம்கள் ஒடுக்கியதும் இவர்கள்  என்பது  நாம்  அனைவரும்  அறிந்ததே.  சிரியா உட்பட.

ரஷ்யர்கள் முஸ்லீம்களுக்கு கொடுத்த தொல்லைகளை கீழ்கண்ட லிங்கில் போய் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

http://muslimvillage.com/2014/08/07/56600/russia-ban-books-crimean-muslims/?utm_source=MadMimi&utm_medium=email&utm_content=Russia+to+ban+books+from+Crimean+Muslims&utm_campaign=20140808_m121665983_Russia+to+ban+books+from+Crimean+Muslims&utm_term=Russia_0D_0Ato+ban+books+from+Crimean+Muslim


Dr. K. Mujibur Rahman,

கருமலையூற்று மஸ்ஜித் இடிப்பும், அரசியல் தலைமைகளின் தவறும் நிலைப்பாடும்.

400 வருடம் பழை­மை­ வாய்ந்த திரு­கோ­ண­மலை வெள்­ளை­மணல் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை இடித்துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. தற்­பொ­ழுது படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டுப்­ப­கு­திக்குள் இருந்து வரும் இந்தப் பள்­ளி­வாசல் தகர்க்­கப்­பட்­டமை நாச­கார செயல் என்று பள்ளி நிர்வாகம் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.
மூன்று தினங்­க­ளாக பள்­ளி­வாசல் அமைந்­துள்ள பகு­தியில் கடும் மழை பெய்துள்­ளது. இந்த மழை பெய்த நேரத்தைப் பயன்­ப­டுத்தி கன­ரக இயந்­தி­ரத்தின் மூலம் இந்தப் பள்­ளி­வாசல் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது . தற்­போது பள்­ளி­வாசல் இருந்த இடமே தெரி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
2009 ஆம் ஆண்டு இந்தப் பள்­ளி­வாசல் படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் கார­ண­மாக அப்­ப­கு­தியில் வாழ்ந்த 350 குடும்­பங்கள் வீடு­வா­சல்­களை இழந்து நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டன. இங்கு வாழ்ந்த மக்கள் நானூறு வரு­டங்­க­ளுக்கு மேல் குடி­யி­ருந்­த­வர்­க­ளாவர். கரு­ம­லை­யூற்று ஜும்மா பள்­ளி­வாசல் 1885 ஆம் ஆண்டு நிறு­வப்­பட்­டது. 1985 ஆம் ஆண்டு மீண்டும் அது புன­ர­மைக்­கப்­பட்­டது.. 2007 ஆம் ஆண்டு தற்­போ­தைய கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஜீப் ஏ மஜீத் அமைச்­ச­ராக இருந்த வேளையில் மீலா நபி நிதி­யி­லி­ருந்து 5 இலட்­சத்து 80 ஆயிரம் ஒதுக்­கி­ய­தை­ய­டுத்து மீண்டும் இந்தப் பள்­ளி­வாசல் புன­ர­மைக்­கப்­பட்­டி­ருந்­தது. .
இந்த நிலை­யி­லேயே பழை­மை­ வாய்ந்த இந்தப் பள்­ளி­வா­ச­லா­னது இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது.. பள்­ளி­வாசல் இடிக்­கப்­பட்­டமை தொடர்பில் இதன் நிர்­வா­கத்­தினர் கருத்துத் தெரி­விக்­கையில் ஞாயிற்­றுக்­கிழமை அதி­காலை கன­ரக இயந்­தி­ர­மொன்றின் சத்தம் பள்­ளி­வா­சலை அண்­டி­ய­ப­கு­தியில் கேட்­ட­போது என்ன நடை­பெ­று­கின்­றது என்­பதை அறிய மக்கள் முயற்சி செய்­தார்கள். ஆனால் படை­யினர் அதற்கு அனு­ம­திக்­க­வில்லை. கடல் பிர­தே­சத்தை அண்­டிய பகுதி என்­பதால் தோணியொன்றை எடுத்து கடல் வழி­யாக சென்று பார்த்­த­போது பள்­ளி­வாசல் கன­ரக இயந்­தி­ர­மொன்றை பயன்­ப­டுத்தி தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டதை கண்டோம் என்று தெரி­வித்­துள்­ளனர்.
இதி­லி­ருந்து பழை­மை­வாய்ந்த பள்­ளி­வா­சலை படை­யி­னரே தகர்த்­துள்­ளமை தெளிவா­கின்­றது. கடந்த சில வரு­டங்­க­ளா­கவே பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கின்ற சம்­ப­வங்கள் தொடர்ந்த வண்­ண­முள்­ளன. தம்­புள்­ளையில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் ஆரம்­பித்த இத்­த­கைய வன்­மு­றைச்­சம்­பவம் கொழும்பு, கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் வரை தொடர்ந்­தது. வீதி அபி­வி­ருத்தி என்ற பெயரில் தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அகற்­று­வ­தற்கு தொடர்ந்தும் முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­த­நி­லையில் படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டுப்­ப­கு­தியில் அமைந்­தி­ருந்த நானூறு வருடம் பழைமை வாய்ந்த பள்­ளி­வாசல் தகர்க்­கப்­பட்­டுள்­ளமை முஸ்லிம் மக்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை பெரும் கவ­லை­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.
இந்தப் பள்­ளி­வாசல் இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்ட சம்­ப­வத்தை ஆளும் கட்­சி­யி­லுள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் எம்.பி.க்களும் கண்­டித்­துள்­ளனர். கரு­ம­லை­யூற்றுப் பள்­ளி­வா­சலை மீள அமைத்துத் தரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்று ஐ.ம.சு.மு. வின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஊட­கத்­துறை மேற்­பார்வை எம்.பி. யுமான ஏ.எச்.எம். அஸ்வர் கோரிக்கை விடுத்­துள்ளார்.
இந்த விடயம் குறித்து பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மற்றும் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ ஆகி­யோரின் கவ­னத்­திற்கும் தான் கொண்­டு­வந்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இதேபோல் பள்­ளி­வாசல் இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­ட­மையை முன்னாள் அமைச்­சரும் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான எம்.எஸ்.என். அமீர் அலி கண்­டித்­துள்ளார். மூன்று மாதங்­க­ளுக்­குள்ளே இந்தப் பள்­ளி­வா­சலை மீட்­டெ­டுத்து அந்தப் பிர­தே­சத்தின் வர­லாற்று முக்­கி­யத்­து­வத்தை பாது­காப்பேன் என்று 2012 என்று கூறிய முத­ல­மைச்சர் நஜீப் ஏ. மஜீத் அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றாமல் விட்­ட­மை­யினால் பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான முழுப்­பொ­றுப்­பையும் கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரே ஏற்­க­வேண்டும் என்று அவர் தெரி­வித்­துள்ளார்.
இந்தப் பள்­ளி­வா­சலை படை­யி­ன­ரிடம் இருந்து விடு­வித்து பொது­மக்­களின் பாவ­னைக்கு விட­வேண்டும் என்று கிழக்கு மாகா­ண­ச­பையில் 2012 ஆம் ஆண்டு நவம்­பரில் ஆளும் கட்சி உறுப்­பினர் அமீர் அலி­யினால் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்டு அது ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. இந்த பிரே­ர­ணையில் உரை­யாற்­றும்­போதே மூன்று மாத­கா­லத்­திற்குள் பள்­ளி­வா­சலை விடு­வித்து தரு­வ­தாக முத­ல­மைச்சர் நஜீப் ஏ மஜீத் வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தார்.
இந்த உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­ப­டாமை குறித்து உறுப்­பினர் அமீர் அலி யைப் போல் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் கிழக்கு மாகாண உறுப்­பினர் இம்ரான் மஹ்­ரூப்பும் கண்­டனம் தெரி­வித்­துள்ளார். பள்­ளி­வாசல் உடைப்­புக்­கான முழுப்­பொ­றுப்­பையும் முத­ல­மைச்­சரே ஏற்­க­வேண்டும். அவர் வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்தால் பள்­ளி­வா­ச­லுக்கு இன்­றைய நிலை ஏற்­பட்­டி­ருக்­காது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.
பள்­ளி­வாசல் இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து முஸ்லிம் காங்­கி­ரஸின் திரு­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக் திரு­கோ­ண­மலை மாவட்ட இரா­ணுவ கட்­ட­ளைத்­த­ள­ப­தியை நேற்று முன்­தினம் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­துடன் இடிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சலை புன­ர­மைப்­ப­தோடு அங்கு முஸ்­லிம்கள் தொழுகை நடத்­து­வ­தற்கும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று கோரி­யுள்ளார்.
இவ்­வாறு பள்­ளி­வாசல் படை­யி­னரால் இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ள­போ­திலும் அதனை அவர்கள் மறுத்­தி­ருக்­கின்­றனர். நேற்று முன்­தினம் கரு­ம­லை­யூற்று உயர் பாது­காப்பு வல­யத்­திற்கு சென்ற கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஜீப் ஏ மஜீத் இடிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சலை நேரில் சென்று பார்­வை­யிட்டார். பாழ­டைந்த நிலையில் காணப்­பட்ட பள்­ளி­வாசல் கட்­டடம் கடந்த சில நாட்­க­ளாக காற்­றுடன் கூடிய மழை பெய்­ததன் கார­ண­மா­கவே இடிந்து விழுந்­துள்­ள­தாக இரா­ணு­வத்­தி­னரால் முத­ல­மைச்­ச­ருக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. .
இது குறித்து முத­ல­மைச்­ச­ரிடம் ஊடகம் ஒன்று கேள்­வி­யெ­ழுப்­பிய போது உண்­மை­யி­லேயே அது தானா­கத்தான் விழுந்­தி­ருக்கும் என்று அவர் பதி­ல­ளித்­துள்ளார். பள்­ளி­வாசல் இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக நிர்­வா­கமும் ஏனைய முஸ்லிம் தலை­மை­களும் கூறு­கின்ற நிலையில் முத­ல­மைச்சர் நஜீப் ஏ மஜீத் இரா­ணு­வத்­தி­னரின் கூற்­றுக்கு தலை­சாய்த்து கருத்து தெரி­வித்­துள்­ள­மையும் உண்மை நிலை எவ்­வாறு மழுங்­க­டிக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தற்கு சான்­றாக அமைந்­துள்­ளது.
வடக்கு கிழக்கில் படை­யி­னரால் அதியுயர்­பா­து­காப்பு வல­யங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பகு­தி­களில் உள்­ள­வீ­டுகள்இ மற்றும் ஆல­யங்கள் என்­ப­வற்றை படை­யினர் தமது தேவை­க­ளுக்­காக இடித்­துள்­ளமை வர­லா­றா­கவே உள்­ளது. வலி­காமம் வடக்குப் பகு­தியில் 6300 ஏக்கர் காணி­களை சுவீ­க­ரித்­துள்ள படை­யினர் அங்கு அமைந்­தி­ருந்த கோவில்கள்இ மற்றும் வீடுகள்இ என்­ப­வற்றை இடித்து தரை­மட்­ட­மாக்­கி­ய­தாக குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்­தது. இதே­போன்றே இந்தப் பள்­ளி­வாசல் உடைப்புச் சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருக்­கலாம் என்ற கருத்து மேலோங்­கி­யுள்­ளது.
தற்­போ­தைய நிலையில் பழைமை வாய்ந்த பள்­ளி­வாசல் இடித்து அழிக்­கப்­பட்டு விட்­டது. இந்தப் பள்­ளி­வா­ச­லையும் இப்­ப­கு­தியில் மக்கள் வாழ்ந்து வந்த பகுதியையும் படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முஸ்லிம் தலைமைகள் ஏற்கனவே மீட்டிருந்தால் இவ்வாறான துரதிருஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றிருக்கமாட்டாது. ஆனாலும் அவ்வாறு படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீட்பதென்பதும் இலகுவான காரியமில்லை.
கிழக்கு மாகாணசபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியிலேயே உள்ளது. இதன் முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச்சேர்ந்த ஒருவரே பதவி வகித்து வருகின்றார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தே கிழக்கு மாகாண ஆட்சியினை நடத்திவருகின்றன. இத்தகைய நிலையில் பழைமை வாய்ந்த பள்ளிவாசலை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே இடிக்கப்பட்ட பள்ளிவாசலை புனரமைத்து மக்களின் பாவனைக்கு விடுவதற்கான நடவடிக்கைகளையாவது இனியாவது இந்த அரசியல்வாதிகள் செய்தால் நல்லது.
-லங்காமுஸ்லிம்