கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஓகொடபொளை, கஹட்டோவிட மக்களின் மற்றுமொரு முன்மாதிரி “இனக்கலவரத்தில் ஷஹீதாக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடொன்று கையளிக்கப்பட்டடுள்ளது“

கஹட்டோவிட, ஓகொடபொளை நலன்புரி அமைப்பால் அளுத்கம இனக்கலவரத்தில் ஷஹீதாக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடொன்று கையளிக்கப்பட்டது.

கடந்த இனக்கலவர சூழலில் பாதிக்கபபட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக கஹட்டோவிட மற்றும் ஓகொடபொளை பள்ளிவாசல்களின் முயற்சியால் இந்நிதி திரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிதி திரட்டும் முயற்சியை கஹட்டோவிட ஓகடகொளை நலன்புரி அமைப்பின் அங்கத்தவா்கள் முன்னிற்று செய்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சுனாமி மற்றும் முதூர் பிரச்சினைகளின் போதும் எமத சகோதரா்கள் ஒன்றிணைந்து இவ்வாறான உதவிகளை செய்தமையையும் நாம் இக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இவ்வாறான சமூக நல முன்னெடுப்புக்களை எதிா்காலங்களிலும் செய்ய வேண்டும் என்பது எஎமது அவாவாகும்.

அல்லாஹ் இவா்களின் செயலைப் பொருந்திக் கொண்டு அதற்கான பரிபுரன நன்மையை வழங்குவானாக!

0 comments:

Post a Comment