அமெரிக்காவில் நிலநடுக்கம்! கட்டிடங்கள் பல இடிந்து தரைமட்டம் கானொளி இனைப்பு
காஸாவை வேடிக்கை பார்த்த அமெரிக்கவுக்கு அல்லாஹ்வின் கோபப் பார்வை, அமெரிக்க மக்களுக்கும் சற்று அனுபவிக்கவைத்து விட்டான்
ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடங்கள் பல இடிந்து தரைமட்டமாகியுள்ளதால் அங்குள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலநடுக்கம் நேற்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஏற்பட்டது. 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சியால் நகரமே உருக்குலைந்து போனது போல் காணப்படுகிறது.
பூமியதிர்ச்சி ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கியதால் அதில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடி வெளியே வந்தனர். பூமியில் பதிக்கப்பட்டிருந்த பைப் லைன்கள், மற்றும் கேஸ் லைன்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் இரண்டாக பிளந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ்லைன்களில் உடைப்பு ஏற்பட்டதால் அதில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. தீயணைப்பு படையினர் அந்த தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 120 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள் அவர்கள் அனைவரும் Queen of the Valley Medical Center in Napa, என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையின் தலைவர் Walt Mickens அவர்கள் கூறுகையில் இங்கு அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலானோர்களுக்கு எலும்புகள் முறிந்துள்ளதாக கூறியுள்ளார்
0 comments:
Post a Comment