ஹமாஸ் தளபதியின் மனைவி + மகன் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள்)
இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் கட்டளைத் தளபதி மொஹம்மட் டெய்ஃபின் மனைவியும் 7 மாத ஆண் குழந்தையும் ஷஹீதாகினர். அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதேவேளை கட்டளைத் தளபதி மொஹம்மட் டெய்ஃபின் உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மூஸா அபு+ மர்சூக் நேற்று புதன்கிழமை காலை தனது பேஸ்புக் பக்கத்தில், "இந்த சிறந்த தலைவரின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த வான் தாக்குல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மொஹமத் தைப் உயிர் தப்பியதை கெய்ரோவில் இருக் கும் மூஸா அபு+ மர்சூக் உறுதி செய்தார்.
Jaffnamuslim
0 comments:
Post a Comment