கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஞானசார தேரரின் செயல்பாடுகள் பற்றி அமைச்சர்கள் குழு முறைப்பாடு

மல்வத்து மஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரரின் 
செயற்பாடுகளை  தொடர்பில் அவருக்கு எடுத்து விளக்கியுள்ளனர் ,
ஞானசார தேரரின் செயல்பாடுகள் அவர் ஒரு பௌத்த மத குரு என்றவகையில் எல்லை கடைதுள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் . அமைச்சர்களான  ராஜித சேனாரத்ன , ஜானக பண்டார தென்னகோன் ,மேர்வின் சில்வா  போன்றோருடன் பாராளுமன்ற உறுப்பினர் சுமதிபாலவும் கலந்து கொண்டுள்ளார் .
இந்த சந்திப்பின்போது சட்டத்தை மீறும் பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மல்வத்து மஹாநாயக்க தேரர் அரசாங்கத்தக்கு ஆசி வழங்கியதாகவும்  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்
13.08.14.Min;Marvin,Rajitha,Janka,Salinda @ Asgiri Pansala.02

0 comments:

Post a Comment