கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

டெலிகிராமும் இஸ்ரேலுக்கு சொந்தமானது. புதிய தகவல்.

முத்துப்பேட்டை நியூஸின் நேயரான Dr. முஜ்புர் ரஹ்மான்   அவர்கள்  டெலிகிராமும் இஸ்ரேலுக்கு சொந்தமானது என்ற புதிய தகவலை  ஆதாராத்தோடு  தந்துள்ளார்கள்.

அவருக்கு நம் இனய தளம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்துகொள்வோம். அவர் தந்த செய்திகள் ஆங்கிலத்தில் இருந்ததால் முடிந்தவரை தமிழாக்கம் செய்து தந்துள்ளேன். இதில் குறைகள்  இருந்தால்  தகவல் தரவும்.

டெலிகிராம் சேவை ரஷியன் சகோதரர்கள் நிகோலாய் மற்றும் பவெல் Durov, இவர்களால் உறுவாக்கப்பட்டது.  இவர்கள்  ரஷ்யாவின் மிகப்பெரிய சமூக நெட்வொர்க் நிறுவனமான வி கே வை நிறுவியவர்கள் ஆவர். வியாசெஸ்லவ் Mirilashvili,  என்பவர் இணை நிறுவனர் ஆவார்.

இவரது  தந்தை  Mikhael Mirilashvili,  ரஷ்யா  மற்றும் இஸ்ரேல் அடிப்படையில் ஒரு இஸ்ரேலிய ஜோர்ஜிய கோடீஸ்வரர் ஆவார். இவர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்  யூத காங்கிரஸ் தலைவரும் ஆவார்.

இவர்  ரப்பி  Yitzchak Dovid  கிராஸ்மேனின் “Migdalor” சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். அதேபோல் தோரா ஸ்க்ரோல் எனப்படும் பைபிலை IDF நிறுவனத்திற்கு  நன்கொடையாக வழங்கினார்.

Mirilashvili  உலக யூத காங்கிரஸ் தலைவராகவும்,  ரஷிய  யூத  காங்கிரஸ் துணை தலைவராகவும், ஐரோப்பிய ஆசிய யூத காங்கிரஸ் துனை தலைவராகவும், மற்றும் “தோரா மற்றும் Chessed”  எனப்படும் யூதர்களின் சங்கத்திற்க்கு தலைவராகவும் இருந்துள்ளார். அதற்கான ஆதாரம்.

: http://rusbase.com/news/author/zorantrevisan/vkontaktes-co-founder-mirilashvili-opens-new-venture-fund-israel/

எனவே நீங்கள் சியோனிசத்தை புறக்கணிக்கவேண்டும் என்று நினைத்து Whatsapp ஐ விட்டு விலகி செல்ல வேண்டும் என்றால், டெலிகிராம் சேவையும் ஏறக்குறைய வாட்ச் அப் போல் தான்.   எனவே  டெலிகிராமை  தேர்வு  செய்வது  தவறான  நடவடிக்கை ஆகும்.

டெலிகிராம் ரஷியர்களால் நிறுவப்பட்டது. இந்த  ரஷ்யர்கள் முஸ்லீம்களின்  நிலத்தை ஆக்கிரப்பு செய்து,  பல முனைகளில் முஸ்லிம்கள் ஒடுக்கியதும் இவர்கள்  என்பது  நாம்  அனைவரும்  அறிந்ததே.  சிரியா உட்பட.

ரஷ்யர்கள் முஸ்லீம்களுக்கு கொடுத்த தொல்லைகளை கீழ்கண்ட லிங்கில் போய் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

http://muslimvillage.com/2014/08/07/56600/russia-ban-books-crimean-muslims/?utm_source=MadMimi&utm_medium=email&utm_content=Russia+to+ban+books+from+Crimean+Muslims&utm_campaign=20140808_m121665983_Russia+to+ban+books+from+Crimean+Muslims&utm_term=Russia_0D_0Ato+ban+books+from+Crimean+Muslim


Dr. K. Mujibur Rahman,

0 comments:

Post a Comment