கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

'முஸ்லிம் போராளிகள் ஜெயித்தனர்' அடிபணிந்தது இஸ்ரேல் - காஸாவில் போர்நிறுத்தம்..!

பலஸ்தீன் கோரிக்கைகளின் அடிப்படையில் போர் நிறுத்தம்  - அபூ ஸஹ்ரி,  பேச்சாளர், ஹமாஸ் 

1- இஸ்ரேலியர்களே ! இப்போது நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லலாம். இது நெடன்யாஹு உங்களுக்கு தந்த வாய்ப்பு அல்ல. ஹமாஸ் தரும் வாய்ப்பு 

2.- எங்கள் போராட்டம் இஸ்ரேலிய எதிரிகளை வெற்றி கொண்டுவிட்டது. அரபுப் படைகள் சாதிக்காதவற்றை நாம் சாதித்திருக்கிறோம்.

3.- எமது பலஸ்தீன் மக்களுக்கு இந்த பெரிய வெற்றியை அறிவிக்கிறோம் 

4.- என்ன தான் நிலைமை வந்தாலும் நாம் எமது மக்களை விட்டு விட மாட்டோம்.

5.- இந்த எமது அடைவு குத்ஸின் மிக விரைவான வெற்றியை கட்டியம் கூறுகின்றது

அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக
வெற்றிகரமான ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது .....அல்லாஹு அக்பர் ....

அந்த ஒப்பந்தம் எப்படி என்பதை முன்னைய பதிவு இதில்.. இனைத்துள்ளேன் நண்பர்களே ..பார்களாம்...↓

8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம்
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக
வெற்றிகரமான ஒப்பந்தம்
கைச்சாத்திடப்பட்டுள்ளது..
இதில் குறிப்பிடப்படும்
நடைமுறை படுத்தும் இடைகால
ஒப்பந்தத்தத்தில் கைச்சாதிடப்பட்ட
ுள்ளது.

1 -காஸா மீது யூத
பயங்கரவாதிகளின்
முற்றுகை முழுமையாக
விளக்கப்படுவதற்க்கு ஒப்புதல்.

2-சர்வதேச நாடுகளின்
மேற்ப்பார்வைகளின் கீழ்
காஸா புனரமைப்பு.

3- மின்சார
பிரச்சினைகளை முழுவதுமாக
காஸாவின் கட்டுப்பாட்டின் கீழ்
வளங்குதல்.

4- காஸாவுக்கான கடல் எல்லையில்
இருந்து மீன் பிடித்தல்களை 96
மைல்களில் இருந்து அனுமதித்தல்.

5- காஸாமீதான
நிதி தடைகளை முற்று முழுதாக
நீக்குதல்.

6- போர் தொடங்குவதற்க்கு முதல்
எப்படி அமைதி இருந்ததோ அப்படியே அமைதியை இரு தரப்பும்
தொடர்வது.

7- காஸா நிர்வாகம் தொழில் நுட்ப்பம்
துறைமுகம் மற்றும் விமான நிலையம் மற்றும் நிதி. நீதி .
போன்றவைகளை காஸா மக்களே சுதந்திரமாக
இயக்குவது.

8- யூத பயங்கரவாதிகளால்
கைது செய்யப்பட்ட பலஸ்தீன்
கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது.

Jaffnamuslim

0 comments:

Post a Comment