ஹமாஸ் கைது செய்து கொண்டு சென்றது இஸ்ரேலிய பாதுகாப்பமைச்சரின் மிக நெருங்கிய உறவினரான இராணுவ சிப்பாயை.
இன்று காலை மற்றுமொரு இஸ்ரேலிய படையை சேர்ந்தவனை ஹமாஸ் இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
23 வயதுடைய லெப்டினன்ட் Hadar Goldin என்பவரையே ஹமாஸ் கைது செய்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.இந்த செய்தியை பிரித்தானிய சனல்4 ஊர்ஜிதம் செய்துள்ளது.
இதில் விசேடம் என்ன தெரியுமா?
கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் இஸ்ரேலிய பாதுகாப்பமைச்சர் மோசே யாலேனின் மிக நெருங்கிய உறவினர் (மைத்துனர் உறவு முறை) ஹமாஸ் படையால் கடத்தப்பட்ட லெப்டினன்ட் Hadar Goldin பிரித்தானிய யூத குடியேற்றவாசி என்பது குறிப்பிடத்தக்கது.
சுரங்க ஒழிப்பு நடவடிக்கையின் போது குறித்த சிப்பாய் ஹமாஸ் இயக்கத்தினாரால் சுரங்கப்பாதை ஊடாக காஸா பகுதிக்குள் கடத்தப்பட்டுள்ளார். ஹமாஸ் வீரர்களுடன் களத்தில் தாக்குபிடிக்க முடியாத யூத xxxxxxxx கள் மீண்டும் ஒருமுறை பாலஸ்தீன அப்பாவிகளை குறிவைத்து தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளமை யூத xxxxxxxx களின் கோழைத்தனத்தினை மீண்டும் ஒருமுறை உலகத்துக்கே பறைசாற்றியுள்ளது.
இதனால் காஸா விவகாரம் மிகவும் சூடு பிடித்துள்ளது.ஹமாஸ் இராணுவத்தினரின் தாக்குதலில் இதுவரை 61 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
Razana Manaf
0 comments:
Post a Comment