கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எல்லா தேரர்களும் தீக்குளித்தாலும் விலங்குகளை அறுப்பதை நிறுத்த முடியாது: மேதானந்த தேரர்

  இந்திரத்ன தேரர் தீக்குளித்து, நாட்டுக்கும் பௌத்த கோட்பாட்டுக்கும்  இழுக்கினையே ஏற்படுத்தியுள்ளார் ‘ எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து   பெற்றோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளைஅறுப்பதை    நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை...

இந்தக் குழந்தைக்கும் உதவிக் கரம் நீட்டுங்கள்

இல.90M/5/A, குரவலான, கஹட்டோவிட என்ற முகவரியில் வசிக்கும் மொஹமட் நவாஸ் என்பவரின் அன்பு மகள் எம்.என் பஹ்மா என்ற 3வயதுடைய சிறுமி “இதயத்தில் துளை” நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இச்சிறுமிக்கு சிகிச்சையளித்துவரும் கொழும்பு சிறுவா் பராமரிப்பு வைத்தியசாலையின் வைத்தியர் செஹான் பெரேரா என்பவர், குழந்தைக்கு அவசரமாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்று சிபாரிசு...

நாளை நான் பதவிதுறப்பேன்: பிரதியமைச்சர்

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன் என்று பிரதியமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அரசாங்க காரியாலயங்கள் அல்லது எந்தவொரு தனியார் காரியாலயமும் நாளை செவ்வாய்க்கிழமை...

சமூக சேவைப் பணியில் கஹடோவிட முஸ்லிம் வாலிபர் சங்கம்.

வதுபிடுவள போதனா வைத்தியசாலை ஊழியர்களின் கிரிக்கெட் அணியிற்கு சீருடைகளை வழங்கும் வைபவம் கடந்த 13ஆம் திகதி வதுபிடுவள BIO மைதானத்தில் நடைபெற்றது. இந்த சீருடைகளை வதுபிடுவள வைத்தியசாலை பொறுப்பதிகாரி Dr. சிசிர மற்றும் ஊழியர்களின் கிரிக்கெட் அணியின் தலைவர் ஜனித் ஆகியோர் அமான வங்கியின்...

ஜம்மியத்துல் உலமாவின் கவனத்திற்கு !!!!!

  மதிப்புக்குரிய உலமாசபையே உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்ட முஸ்லிம் சமூகம் உங்கள் மெளனத்தின் அர்த்தம் புரியாமல் தடுமாறுகிற...து !ஹலால் செட்டுபிக்கெட் விடயத்தில் உங்களை குறிவைத்து எங்களைத்தாக்கி பொது பல சேனா கூட்டம் போட்டவேளை பள்ளிவாசல் தோறும் துஆ பிரார்த்தனையை அறிவித்தீர்கள்...

இம்ரான்கான் வெற்றி, நவாஸ் ஷெரீப் 3வது முறையாக பிரதமராகிறார்

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் இருப்பதால் 3வது முறையாக அவர் அந்நாட்டின் பிரதமராவது உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானில் வரலாற்று சிறப்பு மிக்க நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்றது. அத்துடன்...

இறுதியில் இஸ்லாம் தான் வெற்றி பெரும் - க்லென் பேக் TV live fox news

இஸ்லாமே இறுதியில் வெற்றிபெரும்! காரணம் அதன் கடவுள் பற்றிய பலமான நம்பிக்கையை முஸ்லிம்கள் கொண்டுள்ளார்கள்! அருமையான விளக்கம்! இது அல்லாஹ் அவனது தீனுல் இஸ்லாத்தை பாதுகாக்க ஏற்படுத்தும் அழகிய வழிமுறைகளும் பிரச்சார நடவடிக்கையுமாகும்! உண்மையில் ஆச்சரியமான அற்புதமான செய்தி! பாடம்பெறுவோம்! முடிந்த பங்களிப்பை அவனது தீன் உலகில் நிலைபெற வழங்குவோம்! அது எமது...

பிரதேச சபை உறுப்பினர் சகோதரா் நஜீம் அவா்களின் நிதியொதுக்கில் பாதை புணரமைப்பு

ஐக்கிய தேசயக் கட்சியின் அத்தனகல்லப் பிரதேச சபை உறுப்பினரும் ஏழைகளின் தோழன் என்று பலராலும் அழைக்கப்படுபவருமான சகோதரா் நஜீம் அவா்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் செலவில் கஹட்டோவிட ACS இற்கு அருகாமையில் உள்ள 100 அடி நீளமான பாதை கொங்கிரீட்டு...

அஸாத் ஸாலி தொடர்பாக நமது (?) நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் வாய் திறந்தார்!

...

தலை கொடுத்த தளபதியாம் ஆஸாத் சாலி

பெறுப்புள்ள தலைமைகள் வாய்கள் பொத்திபொந்துக்குள் எலிகளெனப் புகுந்த வேளைஇறுக்கமுடன் சமூகத்திற்காய் குரல் எழுப்பிஇனவாத சக்திகளின் முகத்தின் திரையைஅறுத்தெடுத்த நம் தலைவன் ஆஸாத் சாலிஅரசாங்கத் தரப்பினரால் கைதி ஆனான்.பொறுக்காமல் உளம் நொந்து புலம்புகின்றோம்.போதுமினி அராஜகங்கள் ஒழிய வேண்டும். எம்மினத்துப்...