கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் வழமைபோல் கஹட்டோவிடாவும் சிறப்பிடம்

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இப்பெறுபேறுகளில் வழமைபோல் கஹட்டோவிடாவின் இரு பாடசாலைகளும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. கஹட்டோவிடாவின் இவ்வருட சிறந்த பெறுபேறாக 7A , 2B காணப்படுகிறது. இப்பெறுபேறை...

சவுதி மன்னர் சல்மானின் தொடர் நெருக்கடிகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் இஸ்லாத்தை விமர்ச்சித்த குற்றத்திற்க்கு சுவீடன் பகிரங்க மன்னிப்பு கோரியது!

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை அண்மையில் கடுமையாக விமர்ச்சித்த சுவீடன் சவுதி அரேபியா கொடுத்த நெருக்கடிகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியதுஇது தொடர்ப்பாக சுவீடன் மன்னர் சவுதி மன்னர் சல்மானுக்கு எழுதியுள்ள கடிதத்தில்சவுதி மற்றும் சுவீடனிடையே...

பொன்சேகாவுக்கு இன்று பதவியுயர்வு

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதவி உயர்த்தப்படவுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட...

வானையைச் சோ்ந்த சகோதரர் பாரூகு் அவர்கள் இன்று காலமானார்.

வானையைச் சோ்ந்த  சகோதரர் பாரூகு் அவர்கள்  இன்று  காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் ஷபீக் , டிலிஷாத்  ஆகியோரின் தந்தையும்,  உம்மு சபீலா அவர்களின் கனவரும் ஆவார். அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை ( 21.03.2015)   நல்லடக்கம் செய்யப்படும்.  ...

பசிலின் வெற்றிடத்திற்கு சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக அர்ஜுனா - சந்திரிக்காவும் பங்கேற்பு (படம்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக,  துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்...

எத்தியோப்பிய மக்களுக்கு குடிநீர் கிணறுகளை நிர்மாணித்து வழங்கிய இலங்கை அல்-கிம்மா நிறுவனம். (படங்கள்)

ஆபிரிக்காவில் அல்-கிம்மா கல்குடா அல்-கிம்மா நிறுவனமானது, இலங்கையின் பல பகுதிகளிலும் தங்களது அபிவிருத்திப்பணிகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் தொடரில், தங்களது சேவையினை இலங்கை மற்றுமன்றி இந்தியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளிலும் மேற்கொள்வதற்கான திட்டங்களை செயற்படுத்தி...

ஜனவரி 08 திகதி இரவு மகிந்தவுக்கு பயந்து குருநாகல் பிரதேசத்தில் தங்கியிருந்தேன்..!! ஜனாதிபதி மைத்திரி

எனது குடும்ப உறுப்பினர்களினது பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி தேர்தல் அன்று இரவு நான் குருணாகல் பிரதேசத்தில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் வைத்து பி.பி.சி செய்தி சேவைக்கு...

ஆடம்பரத்துக்கு அடிமையாகாத ஜனாதிபதி குடும்பம்: லண்டன் அனுபவம்

பிரித்தானிய மகாராணியின் அழைப்பையேற்று பொதுநலவாய தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள தனது பாரியார் மற்றும் பிரிதிநிதிகள் குழுவுடன் கடந்த வார இறுதியில் லண்டன் விஜயம் செய்து நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில், இரு ஜனாதிபதிகளின் அண்மைய லண்டன் விஜயங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் மலைக்கும் மடுவுக்குமான...

எங்களிடம் இஸ்லாம் இருக்கிறது இஸ்லாத்திர்கு நாங்கள் யாரிடம் இருந்தும் இருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிபார்க்க வில்லை

சவுதியை விமர்ச்சித்துள்ள சுவீடனுக்கு பதிலடி..! இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைபடுத்தும் சவுதியை விமர்ச்சித்துள்ள சுவீடனுக்கு, இஸ்லாத்திர்கு நாங்கள் யாரிடம் இருந்தும்நன்னடத்தை சான்றிதழை எதிபார்க்க வில்லை என சவுதி பதிலடி தனது துதரையும் திரும்ப அழைத்து கொண்டது! இஸ்லாத்தையும் நபிகள்...

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை! - மிக முக்கியமான கட்டுரை

மிஸ்டு கால் (Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் மிஸ்டுகால்களை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான். உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள...

JVP பாராளுமன்ர உறுப்பினர் விஜித ஹேரத்தின் மக்கள் சந்திப்பு இன்று இரவு கஹடோவிடாவில்

மக்கள் விடுதலை முன்னனி நாடாலுமன்ர உறுப்பினர் விஜித ஹெரத் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் இன்று இரவு கஹடோவிட மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வு எமது பிரதான வீதியில் அமைந்திருக்கும் தொலயான் டெக்ஸ், ACS Computer அருகாமையில் இரவு 8.30...

பாராளுமன்றத்தில் மஹிந்தவின் ஊழல்களை, அம்பலப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி

மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தன் காரணமாகவே மருந்துகள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர முடிந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 04-03-2015 தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஔடதங்கள் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே...

உடுகொடையில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணும் படிப்பினையும்

கடந்த 25.02.2015 அன்று உடுகொடையில் இடம்பெற்ற 27 வயதான ஒரு கர்ப்பிணி தாயின் மரணம் ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் அனைவருக்கும் பாரிய படிப்பினையை வழங்கியது. ஆகவே இம்மரணம் பற்றிய சில தகவல்களை பொது மக்களுக்கு புரியும் வகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். குறிப்பிட்ட...

திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளுமே அரேபியாவின் அரசியல் சாசனம் : மக்காவில் நடைபெற்ற மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் மன்னர் சல்மான் பேச்சு....

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளுமே சவூதி அரேபியாவின் அரசியல் சாசனம் என்று மன்னர் சல்மான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரம் பின் வருமாறு.... புனித நகரமான மக்காவில் நடைபெற்ற மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மன்னர் சல்மான்...

''ஜனாதிபதியின் கோட்டையில் உடைக்கப்பட்ட பள்ளிவாசல்'' உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம் - ஹலீம்

பொலன்நறுவை மாவட்டத்தில்  மின்னேரிய இங்குராக்கொடை போகஹதமன கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் உடைப்புத் தொடர்பாக உண்மையான நிவலரத்தைப் பெற்று ஜனாதிபதிமற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள்  முஸ்லிம்...

யாப்பு சீர்திருத்தத்தின் பின் ஜனாதிபதி ,பிரதமர் , பாராளுமன்றம் – சம அதிகாரம் கொண்டவையா ?

உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக தற்போது தீவிரமாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன  அதன்பிரகாரம் பிரதமரின் ஆலோசனைப்படியே ஜனாதிபதி எப்போதும் செயற்படுவது தொடர்பாக மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆயினும் ஜனாதிபதிக்கு பிரதமர் வழங்கிய ஆலோசைனையை...