கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

யோஷித்த ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் கடற்படை தலைமையகத்துக்கு நடந்த விசாரணைகளை அடுத்து, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு...

திஹாரியில் சகோதரர் அக்ரம் அவரக்ளின் ஜனாஸா அறிவிப்பு

நேற்று திஹாரியில் ஒரு கட்டிடத்தில் வயரிங் வேலைசெய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்துபடுகாயம் அடைந்தநிலையில் "ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்று பின்னேரம் வபாத் ஆனார் .இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியூன் . (அல்கோபார் தஹ்வாசென்றர் சகோதரர் பவுஸானின் பெரியப்பாவின் மகன். ...

"ஷீயாக்கள்" பற்றி அஷ்ஷெய்க் ரவூப் ஸய்ன், அஷ்ஷெய்க் M.P.M. இத்ரீஸ் ஆகியோர் சொல்ல வருவதுதான் என்ன?

நேற்றிரவு (23-01-2016) 9.30pm மணி முதல் "வசந்தம் டிவி"யில் "பள்ளிக்கூடம்" கலந்துரையாடல் நிகழ்ச்சியைக் காணக் கிடைத்தது. இதில், அஷ்ஷெய்க். S.H.M.பளீல், அஷ்ஷெய்க் ரவூப்ஸய்ன், அஷ்ஷெய்க். M.P.M.இத்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு "ஐஎஸ்ஐஎஸ்" ஐப் பற்றி கலந்துரையாடினர். அதில், நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவர்...

வசீம் தாஜூதீனின் கொலையில் நாமல் உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள், வெளிநாடு செல்ல தடை

 முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சந்தேகநபர்களில் ஒருவராக கருதப்படும் நிலை உருவாகியுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.  அந்த சந்தேகநபர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவே என்று...

பெண்ணுக்கு உதவிய சோங்கா : பாராட்டும் இணைய உலகம்

பந்து எடுத்து கொடுக்கும் இளம்பெண்ணுக்கு செய்த உதவியால் சமூக வலைதளங்களில் புகழ்ந்து பேசப்படும் வீரராக டென்னிஸ் வீரர்  ஜோ-வில்பிரட் சோங்கா  காணப்படுகின்றார். டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ள பிரெஞ்சு வீரர் ஜோ-வில்பிரட் சோங்காவுக்கும் அவுஸ்திரேலியா வீரர்...

சுய சிதைவை நோக்கி மனித இனம்: பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

மனித இனம் தானே உருவாக்கிய தொடர்ச்சியான ஆபத்துக்களால் அழிவை சந்திக்கலாம் என்று பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங் எச்சரித்திருக்கிறார். அணு ஆயுதப்போர், புவி வெப்பமாதல் மற்றும் மரபணு மாற்றி அமைக்கப்பட்ட வைரஸ்கள் ஆகிய மூன்று காரணிகளை அவர் குறிப்பான ஆபத்துக்களாக சுட்டிக்காட்டியுள்ளார். அறிவியல்...

அரசியல் சாக்கடைகளுக்கு மத்தியில் ஒரு முன்மாதிரி மிக்க முஸ்லிம் - ஏ.ஆர்.ஏ ஹபீஸ் எம்.பி இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.ஏ ஹபீஸ், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தெரிவித்தார். -  பெயர் சொல்லும் எல்லா முஸ்லிம் கட்சிகளிலும்...

ஆட்சிமாற்றத்தில் முக்கிய பங்காற்றிய அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமானார்

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமாகியுள்ளார். கடுமையான சுகவீனமுற்றிருந்த அமைச்சர் அண்மையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உயிரிழக்கும் போது அவருக்கு 69 வயது என்பது குறிப்பிடத்தக்கத...

அல் குர்ஆன் கூறும் 4000 வருடங்களுக்குமுன் தமூத் கூட்டத்தினர் வாழ்ந்த இடம். படங்கள் இணைப்பு.!

மதீனாவில் இருந்து தபூக் செல்லும் வழியில் 500 கிலோ மீட்டர் தூரத்தில் “மதாயின் ஸாலிஹ்” என்ற கிராமம் உள்ளது. இங்கு 4000 வருடங்களுக்கு முன் (கி.மு 2ஆம் நூற்றாண்டு) பலசாலிகளான தமூத் கூட்டத்தினர் வாழ்ந்ததாகவும் அவர்கள் மலைகளை குடைந்து வீடு கட்டியதாகவும் அல் குர்ஆன் கூறுகிறது.அதன் சுருக்கம்...

கபூரியா அரபுக் கல்லூரியின் மற்றுமொரு பெருந்தன்மை.

இலங்கையில் அண்மைக் காலமாக ஷீயாக்களுக்கு எதிரான கோசங்கள் அதிகரித்திருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றன. இதற்க்கு முக்கிய காரணம், திரைமறைவில் இருந்து கொண்டு செயற்பட்டு வந்த ஷீயாக்கள், அண்மைக் காலமாக மட்டக்கிளப்பில் கல்குடா பிரதேசத்தில் அமைந்திருக்கும் மன்பவுல் ஹுதா என்ற அரபு மதரசாவில் பகிரங்கமாக ஷீயாக்களை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு...

முஸ்லிம் தம்பதிக்கு நேற்று, பிறந்த 5 குழந்தைகள் - பெயர்கள் என்ன தெரியுமா..?

நேற்று (15.01.2016) பஜ்ர் தொழகை நேரத்தில், ஓரு முஸ்லிம்  சகோதாரிக்கு 5 ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளது!  ஐந்து குழந்தைகளின் பெயர்கள்!  1,முஹம்மது ரசூல்  2,அபூபக்கர் சித்திக்  3,உமர் கத்தாப்  4,உஸ்மான்  5,அலி  என பெயரிட்டு உள்ளார்கள் வாருங்கள்...

சமூகப் பிரச்சினை பற்றிய இரு நண்பிகளுக்கிடையேயான ஒரு கருத்துப் பறிமாற்றம்.

அஸ்ஸலாமு அலைக்கும் மஹ்தியா, எப்படி சுகமாக இருக்கியா. வ அலைக்கும் முஸ்ஸலாம் நபீஸா, நல்ல சுகம், என்னடி விசேஷம். மபாஸ் எங்கடி. பெருசா ஒன்றும் இல்லடி வழமையப் போலதான் மச்சான் கடைக்குப் போயிட்டாங்க. மனசுக்கு கொஞ்சம் கஸ்டமா இருந்திச்சு அதான் உனக்கிட்ட பேசினா ஆறுதலாக இருக்குமே என்று கோல்...

இவனைப் பற்றிய விபரம் தேவை? - வெளிநாட்டு வேலைவாய்ப்பின் பேரில் பாரிய பணத்திருட்டு

கீழுள்ள புகைப்படத்தில்  இருக்கும் கடவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ரிஸ்வான் என்ற நபர் ஒரு மோசடிக்காரன். வெளிநாட்டில் வேலைவாய்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளான். இவனின் மோசடிக்கு கஹடோவிடாவைச் சேர்ந்த  நான்கு நபர்கள் சுமார் 120000 பணத்தை ...

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற இஸ்லாமிய தினப்போட்டியில் அல்பத்ரியா மாணவி "அம்னா அஸ்மி" முதலாம் இடம்.

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற இஸ்லாமிய தினப்போட்டியில் ஆங்கில மொழிமூலக்கட்டுரைப்போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி "அம்னா அஸ்மி" முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். - கஹட்டோவிட்ட ரிஹ்மி ...

சதாம் உசைனின் இறுதி நிமிடங்கள் – அமெரிக்க படை வீரர் வெளியிட்ட கடிதம்! சிக்கியது உண்மை.

மாவீரன் சதாம் உசைனின் நெகிழ வைக்கும் இறுதி நிமிடங்கள் அமெரிக்க படைவீரர் வெளியிட்ட சிலிர்க்க வைக்கும் உண்மை இராக் அதிபராக இருந்த சதாம் உசைனை அமெரிக்கா அனியாயமாக கொலை செய்த கொடுமையை உலகறியும் சதாமின் இறுதி நிமிடங்கள் பற்றி சில அழகான தகவல்களைஅந்த நேரத்தில்அவரின் அருகில் இருந்த...