ஒகடபொலயைச் சேர்ந்த சகோதரர் காமில் அவர்கள் காலமானார்.

ஒகடபொலயைச் சேர்ந்த சகோதரர் காமில் அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் அனீஸ் (குவைட்), மொஹமட் ஆசிரியர் (அல்பத்ரியா), டொக்டர் ரிகாஸா ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (2016.08.14) மாலை ஓகடபொல ஜும்ஆ...