கஹட்டோவிட்ட தாய் சேய் நிலையம் (clinic) கை நழுவிச்செல்லுமா? மக்களுக்கோர் எச்சரிக்கை!

அண்மைக்காலமாக ஊரிலுள்ள பொதுத்தாபனங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டுவதை நாமனைவரும் அறிவோம். தேவைகளுக்கேட்ப இது போன்ற மீள்கட்டுமானப் பணிகள் அவசியப்படுகின்றமையை மறுக்கமுடியாது.
நிருவனங்கள், அரச உதவிகள், பொது மக்களின் உதவிகளால் இவ்வாறான பொதுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுப்பணிகளில்...