கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடாவில் இரத்த தான முகாம்

கஹட்டோவிட வை.எம்.எம்.ஏ வதுபிடடிவல ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து நடாத்தும் நான்காவது இரத்த தான முகாம் இன்சா அல்லாஹ் எதிர்வரும் 2011.06.26ஆம் திகதி ஞாயிறு காலை 8.30முதல் அல்பத்ரியா மஹாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
நோய்களால் பீடிக்கப்பட்டு அவதியுறும் நோயாளிகளிற்கு எமது இரத்தத்தை வழங்கி உதவி செய்வோம்!

1 comments:

Anonymous said...

KTJ யின் உத்தியோகபூர்வ வலைத்தளம்:
http://kahatowitathowheed.blogspot.com/

Post a Comment