கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கொழும்பை தளமாக கொண்டு நான்கு முஸ்லிம் தீவிரவாத குழுக்கள்!

 இலங்கையில் செயல்பட்டு வருகின்ற முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் குறித்து அமெரிக்கா சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் மிகவும் அதிர்ச்சி ஊட்டுபவையாகவும், அதே நேரம் சுவாரஷியமானவை ஆகவும் உள்ளன. புலனாய்வுப் பிரிவில் அதிகாரி தரத்தில் உயர் பதவி வகித்தவரான முஸ்லிம் ஒருவரே தூதரகத்துக்கு...

முன்னால் கிருத்தவ கன்னியாஸ்திரி Irena Handono இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.

இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவகன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்துஎழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும். நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி...

இறுதித் தேர்தல் முடிவுகளின் பின்னர் எகிப்திய பாராளுமன்றத்தில் கட்சிகளின் நிலை .

55 நாட்களாக நீடித்த எகிப்தின் மக்களவைத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில் கட்சிகளின் இறுதி நிலை தேர்தல் ஆணைக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்திய பாராளுமன்றத்தில் இஸ்லாமியவாதிகள் 70 வீதமான ஆசனங்களைக் கொண்டுள்ளனர். இஹ்வான்களின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான...

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கலவரம்! 21 பேர் காயம்! (படங்கள் இணைப்பு)

பிந்திய தகவல் வெலிக்கடை நியுமகசீன் சிறைச்சாலையில் அதிகாரிகளுக்கு எதிராக சிங்கள கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுவருவதாகவும் இதனால் தமிழ் கைதிகளிடையே பதட்டம் நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் மேற்படி கலவரத்தில் இதுவரை சிறைக் கைதிகள், அதிகாரிகள் என 21 பேர் காயமடைந்துள்ளனர்....

பகிரங்கமாக இளைஞர்கள் இருவர் மது அருந்திய சமபவம்

கஹடோவிடவில் உள்ள இரவுநேர ஹோட்டலின் முன்னால் நேற்று முன்தினத்தன்று இரவு 9.15 மணியளவில் பகிரங்கமாக சிங்கள இளைஞர்கள் இருவர் மது அருந்திய சமபவம் ஒன்று இடம் பெற்றது. ஒரு முஸ்லிம் ஊரில் எமது இளைஞர்கள் நடமாட்டம் அதிகமான நேரத்தில் இச்சம்பவம் இடம் பெற்றது. எமது ஊரின் பள்ளிவாயிலின் முக்கிய...