ஷாபி ஆசிரியர் அவா்கள் காலமானாா்.

அல்பத்ரியா ம.வி முன்னால் அதிபரும், நாம் கல்வி கற்ற ஆசிரியர்களில் ஒருவருமாகிய ஷாபி மாஸ்டர் அவா்ள் இன்று காலமாகியுள்ளார். அன்னாா் அஸ்ஹர் ஆயிரியர் அவா்களின் அன்புத் தந்யையும் அவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 11.00 மணியளவில் கஹடோவிட முகியத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில்...