கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பேஸ்புக் போன்று இலங்கையில் பிரபல சமூக வலைத்தளம் அறிமுகம்.

இன்றைய உலகத்தை சமூக வலைத்தளங்களே ஆட்சி செய்கின்றன என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக Facebook, Twitter போன்றன உலகளவில் முன்னுரிமை வகிக்கின்றன. இது இவ்வாறு இருக்கையில் தற்பொழுது இலங்கைக்கான தனியானதும், முதன்மையானதுமான சமூக வலைத்தளமாக “லிங்லங்.கொம்” (www.linklank.com) எனும் இணையத்தளம்...

TSUNAMI 2004 -DEC - 26

கடந்த 2004 டிசம்பர் 26ம் நாள் ஞாயிறு காலையில் கிருஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மகிழ்ச்சிகரமான வேலையில் இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்ச மனித உயிர்களை...

மீலாது நபி விழா - சில கேள்விகள்

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக... மீலாது நபி விழா இன்னும் சில நாட்களில் அனுசரிக்கப்பட போவதாக அறிய முடிகின்றது. ஒவ்வொரு முறை இந்நாள் வரும் போதும், ஒரு இனம்புரியாத வருத்தம் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் எளிமையானது தான். இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறை சொல்லாததை சிலர் செய்து கொண்டிருக்கின்றனரே என்ற ஆதங்கம் தான்.  ஒவ்வொரு...

பைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT

நீங்கள் பென்டிரைவ், எக்ஸ்டெர்னல் ஹர்ட்டிஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அடிக்கடி கேள்விப் பட்டிருக்கும் விடயம், பைல் சிஸ்டம்! அண்ட்ராய்டு போன்களில் SD கார்ட்களைப் பயன்படுத்தும் போதும் இவற்றைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். சில வேலைகளில் பெரிய பைல்களை கணனியில் இருந்து USB...

இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா?

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும்...

நாம்புளுவையைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.வை. எம். நிஸாம் அவர்கள் காலமானார்.

நாம்புளுவையைச் சேர்ந்த  அல்ஹாஜ் எம்.வை. எம். நிஸாம் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அந்நார் கஹடோவிடாவைச் சேர்ந்த மர்ஹும் பிந்தி நிஹாரா அவர்களின் அன்புக் கணவரும், ஸப்வான், சிஹான், ரிஸ்னா, ரம்ஸான் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்...

சகோதரா் சில்மி ஹாஜி (மெடி லப்) அவர்களின் தாயார் காலமானார்.

சகோதரா் சில்மி ஹாஜி (மெடி லப்) மற்றும் இல்ஹாம் ஆகியோரின் தாயாரும், மர்ஹும் அன்ஸார் (கிராம சேவகர்) அவர்களின் மனைவியுமான சகோதரி உம்மு ஜிபிரியா அவர்கள் காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை (14.12.2015) 9.00 மணியலவில் முகியத்தீன் ஜும்ஆ பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம்...

இலங்கையில் இடம்பெற்ற மோசமான விமான விபத்து: இன்றுடன் 41 வருடங்கள்

இலங்கையின் மோசமான விமான விபத்து இடம்பெற்று இன்றுடன் 41 வருடம் பூர்த்தியாகின்றது.1974.12.04ம் திகதி மக்காவுக்கு சென்று கொண்டிருந்த ஒல்லாந்தைச் சேர்ந்த மார்டின் எயார் டி.சி 8 என்ற விமானம் இந்தோனேசியாவின் சுரவெயார் விமான நிலையத்தில் இருந்து யாத்ரீகர்கள் 182 மற்றும் விமான ஊழியர்கள்...