கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தாஹா அப்பா அவர்கள் காலமானார்.

ஓகடபொலயைச்  சேர்ந்த சகோதரா் தாஹா அப்பா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் நயிம், ஹனீபா ஹாஜி,  அயின் மரலியா ஆசிரியை, வைத்தியர் ஹஸன் லரீப்  ஆகியோரின் அன்புத் தந்தையாவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (2016.04.30)  ஓகடபொல ஜும்ஆ மையவாடியில்...

வெற்றிகரமாக நிறைவுற்ற அல்பத்ரியா கிடுகு விநியோகம்.

எல்லோரும் ஒன்று பட்டு கிடுகு வேலைகளில் ஒத்துழைப்புப்புக்களை முழுமையாக வழங்கி இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்தனர்.அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் இம்மையிலும் மறுமையிலும் யா அல்லாஹ் நிறைந்த நட்பாக்கியங்களை வழங்குவாயாக. அனைவருக்கும்...

எமது பாடசாலையின் கல்வி முன்னேற்றத்திற்கான முயற்சிக்கு, ஒரு கிடுகு வாங்குவதன் மூலமாக உங்களது பங்களிப்பை வழங்குங்கள்.

அல்பத்ரியா ம.வி கல்வி மறுமலர்ச்சியை உயிரூட்டுவதற்காக, எமது பாடசாலையின்  SDS , OLD BOYS ,WELFARE அங்கத்தவர்கள் களத்தில்.  நிதி சேகரிக்கும் முகமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கிடுகு விற்பனைக்கு எமது ஊர்மக்கள் அமோக ஆதரவை வழங்கவேண்டும் என்று எமது இணையம் சார்பாக தாழ்மையாக வேண்ட...

கொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..? (வீடியோ)

 17-04-2016 கொழும்பு மருதானை டெம்பள் ரோட் பள்ளிவாசலுக்கு நிகாஹ் பயான் ஒன்றுக்காக சென்றிருந்தேன்.  அஸர் தொழுகையின் பின், நமது நிகாஹ் பயான் முடிந்ததும் விவாகப் பதிவாளர் மணமகனிடம் உங்களது மனைவிக்கு மஹராக என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதும், உடனே மணமகன் எனக்கு மனைவியாக...

திமிங்கிலத்தின் வாந்தியில் அதிசய பொருள் ; கிடைத்தால் நீங்களும் கோடீஸ்வரன்

பிரித்தானியாவில் திமிங்கிலம் வாந்தியில் கண் எடுத்த அதிசய பொருள் ஒன்றை,  கண்டுபிடித்த தம்பதியினர் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர். பிரித்தானியாவில் உள்ள  லண்காஷிரே (Lancashire)  என்ற நகரை சேர்ந்த கேரி (Gary) மற்றும் அங்கெல வில்லியம்ஸ் ( Angela Williams )...

நெஸ்டமோல்ட் அனுசரணையுடன் நடைபெற்ற சைக்கிள் ஓட்டப்போட்டியில் எமது ஊா் மைந்தன் முதலிடம்.

நெஸ்டமோல்ட் அனுசரணையுடன் Kurawalana Young Society இனால் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் ஓட்டப்போட்டியில் கஹட்டோவிட்டவைச் சேர்ந்த இளம் சைக்கிள் ஓட்ட வீரர் சகோதரர் பஸ்மில் முஸம்மில் அவர்கள் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார். இப்போட்டியில் 30 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். எமது...

இரண்டு நிமிடம் செலவு செய்து படியுங்கள் பயனுள்ள தகவல்…!!!

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது. விடியற்காலை...

அல்லாஹு அக்பர், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் 13ஆவது தலைவர்கள் மாநாட்டில் துர்க்கி ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை..

ஆங்கிலம் புரியக்கூடியவர்கள் கண்டிப்பாக இந்த வீடியேவை பார்ப்பதற்கு சற்று நேரம் ஓதிக்கிங்கள். அவருடைய தாய்மொழி புரியாவிட்டாலும் சில இடங்களில் அவருடைய முகபாவனை அவருடைய ஆதங்கத்தை எடுத்துக்காட்டுகிறது....

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜமால்தீன் அவர்களின் இருதய சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல்

கஹட்டோவிட்ட இலக்கம் 33/B/1 இல் வசிக்கும் ஓய்வு பெற்ற கணிதப்பாட ஆசிரியர் ஜனாப். ஜமால்தீன் அவர்கள் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் தனது கண்பார்வை குறைபாடு காரணமாக ஒரு கண்ணில் சத்திர சிகிச்சை செய்த போது, வைத்தியரின் தவறு காரணமாக அக்கண்ணில் பார்வையை இழக்க வேண்டி ஏற்பட்டது....