கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

2011 ஆம் ஆண்டு கஹட்டோவிட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்









2011 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து விட்டன.எமது ஊரைப் பொருத்தவரை, அல் பத்ரியா பாடசாலையைச் சேர்ந்த 03 மாணவர்களும், பாலிகா பாடசாலையைச் சேர்ந்த 05 மாணவிகளுமாக மொத்தம் 08 மாணவ மணிகள் இம்முறையும் எமது ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த மண்ணின் மைந்தர்கள்  அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!


அதி கூடிய புள்ளியாக அல் பத்ரியாவில் ஒரு மாணவன் 166 உம், பாலிகாவில் இரு மாணவிகள் 180 உம் பெற்றுள்ளனர். அகில இலங்கை மட்டத்தில் பெறப்பட்ட அதி கூடிய புள்ளி 195. இதில் அனுராதபுரத்தைச் சோ்ந்த செல்வன் நளீம் என்ற மாணவன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் - பளிச் இணையம்.

3 comments:

F.NIHAZA said...

மாஷா அல்லாஹ்...
பெறுபேறுகள்...விரும்பத்தக்கதாக காணப்படுகிறமை பெருமைக்குறிய விடயமே...

அவர்களின் பெயர் விபரங்களை பிரசுரித்திருக்கலாம்...
பெற்றவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருப்பார்கள்...

அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்...

Anonymous said...

உண்மைதான் மாணவர்களின் பெயர்களை அடையாலம் காட்டியிருந்தால் பெற்றோர்கள் சந்தோசமடைந்திருப்பார்கள்.

Anonymous said...

marupadiyum mannin maindanaaaa????

Post a Comment