கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

J.R. ஜெயவர்தனவினால் இரட்டைப் பொறியியலாளர் பதவியும் பட்டமும் பறிக்கப்பட்ட கலாநிதி விக்கிரமபாகுவிற்கு கிடைக்கப்போகும் அதிஷ்டம்!

நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக கறுப்புக்கொடி உயர்த்திய காரணத்தால் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் இரட்டைப் பொறியியலாளர் பதவியும் பட்டமும் பறிக்கப்பட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவிற்கு உரிய நட்ட ஈட்டினைப்பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக டாக்டர் ராஜித்த சேனாரத்ன...

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் 215 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலம் மீது மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்துவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஒருமணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர்...

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்.

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர்ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார். பிரசவ வேதனையில் இருந்த அவரிடம்,...

காத்தான்குடி உருவச் சிலைகள் பின்நாளில் “வணங்கு’ பொருளாகும்: கோவை எஸ். ஐயூப்"

இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தில் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைதான் உருவச்சிலைகளை நினைவுச் சின்னங்களாக வைப்பதாகும். இவ்வாறுதான் உலகில் சிலை வணக்க வழிபாடு தோன்றியது என அல்குர்ஆனும் எடுத்தியம்புகின்றது. எனவே காத்தான்குடியிலும் இன்று நினைவுச் சின்னங்களாக வைக்கப்பட்டுள்ள உருவச்சலைகள்...

நேபாள நில நடுக்கம்: மெய்சிலிர்க்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகின

நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்துள்ளன. நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காத்மண்டு தொடங்கி போக்ரா, லோம்ஜங்,...

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 7.5 ஆக இது பதிவாகியுள்ளது. இந்தியாவின் டில்லி, பீகார், மேற்குவங்கம், தமிழகம் , உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நில அதிர்வும், நடுக்கமும் உணரப்பட்டுள்ளது.நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள்...

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் வரலாறு திரும்புகிறது :

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் வரலாறு திரும்புகிறது : அவுரங்காபாத் தேர்தல் - காங்கிரஸை பின்னுக்கு தள்ளி மராத்திய மண்ணில் மஜ்லீஸ் கட்சி முத்திரை....!! மராத்தியர்களின் மாநிலமான மகாராஷ்டிரா அவுரங்காபாத்தில் நடைபெற்ற முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் சிவசேனா பாஜக கூட்டணிக்கும் அடுத்த...

தெரிந்து கொள்வோம் ( 2G, E , 3G , H ,H+, 4G......... பற்றிய சில தகவல்கள்)

தெரிந்து கொள்வோம் நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்2G, E , 3G , H ,H+Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம். ➖➖➖➖➖1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.இது...

தில்ருக்ஷியின்யின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த கோத்தா திட்டம் - இரகசிய தகவல் கசிந்தது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலைவி தில்ருக்ஷியின்யின் வீட்டை முற்றுகையிட திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் தொடர்பும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு...

தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்தகுத் தெரிந்த அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும்

இலங்கையிலுல்ல அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒருஅறிவிப்பு... சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால்,உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்றவேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான...

செங்கலடியில் நடைபெற்று வரும் கலப்புத்திருமணங்கள்-பின்னணி என்ன?

இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் உண்மை நிலை பற்றிய விடயங்களைச் சரி வர அறிந்து கொண்டதன் காரணமாக மேற்கத்தேய உலகமே இன்று இஸ்லாத்தை நோக்கி வீறுநடை போட்டு வரும் இக்காலச் சூழ்நிலையில், தங்களை இஸ்லாமியர்கள் என்றும் தாங்கள் முஸ்லிம்கள் என்றும் மூச்சுக்கு முன்னூறு தடவைகள்...

காத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலை தொடர்பில், ஜம்மியத்துல் உலமா பத்வாக் குழுவின் கடிதம்..!

காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்ட 'இஸ்லாமிய நூதனசாலை' தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு நேற்றைய தினம் (15.04.2015) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். காத்தான்குடி...

"இலட்சியப்பாதையில் மாணவர்களுக்கான சவால்கள்" என்ற தலைப்பில் அல்பத்ரியா ம.வி. நடைபெற்ற கருத்தரங்கம்.

அல்ஹம்துலில்லாஹ். KES - Kahatowita Educational Societyஇனால் ஏற்பாடு செய்யப்பட்ட "இலட்சியப்பாதையில் மாணவர்களுக்கான சவால்கள்" எனும் தொனியிலான விழிப்புணர்வு கருத்தரங்கு மிகவும் வெற்றிகரமான முறையில் நடந்து முடிந்தது. பல்வேறு வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று எமது...

பாடகர் நாகூர் ஹனீபா அவர்கள் இன்று காலமானாா்.

நாகூர் ஹாஜி .இஂஎம்.ஹனீபா அவர்கள் இன்று வபாத்தானார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் நல்லடக்கம் நாளை நாகூரில் நடைபெறும் அனைத்து சமூக மக்களோடும் நல்லுறவோடு வாழ்ந்த நாகூர் ஹனீபா அவர்களின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஆ செய்யுங்கள்.....

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் நேற்றைய தினம் எமது ஊர்மக்களோடு பகிர்ந்துகொண்டவை..

சுதந்திர கட்சியின் புனர் நிர்மானப் பணிக்காக நேற்றைய தினம் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மற்றும் அத்தனகல்ல தேர்தல் தொகுதி பிரதம அமைப்பாளறும், கப்பல் துறைமுகங்கள் அமைச்சறுமான அரஜுனா ரனதுங்க ஆகியோர் எமது ஊருக்கு சமூகம் அளிந்திருந்தனர்.  பிரமுகர்கள் கருத்துத் தெரிவிக்கும்...

மேர்வின் சில்வாவின், பரபரப்பு பேட்டி..!

தற்போதய அரசியல் நிலமை தொடர்பாக வேண்டுமானால் என்னுடன் கோட்டா குழந்தை விவாதத்திற்கு வந்து பங்கு கொள்ளுமாறு அவருக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்று ஒரு போடு போட்டார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.    31.03.2015 இரவு நடந்த ஒரு நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியல்.  நள்ளிரவு...

ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா மஸ்ஜித் கட்டுமானப்பணிக்காக நீங்களும் உதவலாம்.

"அல்லாஹ்வின் முகம் நாடி யார் ஒரு மஸ்ஜிதைக் கட்டுகிறாரோ.. அவருக்காக அதைப்போன்றதொன்ரை சுவனத்தில் அல்லாஹ் கட்டுகிறான்."  நூல் புகாரி. அன்புச் சொந்தங்களே..!! இஸ்லாமிய பிரச்சாரத்தின் பிரதான ஸ்தலமாக பள்ளிவாயல்கள் திகழ்கின்றன. அந்த வகையில், எமது குக்கிராமத்தில் அல் குர்ஆன்,...