கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முக்கிய பதவியில் எமது ஊர் மைந்தர் எம்.எம். முஹம்மத்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல்கள் செயலகத்தின் ஊடகப்பேச்சாளராக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில்...

Breaking News: இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது …….!

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.    நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான...

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சகல நூடில்ஸ்களிலும் 0.3 மி.கிராம் ஈயம், விளம்பரங்களுக்கும் உடனடி தடை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சகல உடனடி நூடில்ஸ் வகைகளிலும் 0.3 மி.கிராமிற்கும் அதிகளவாக ஈயம் உள்ளமை இரசாயன ஆய்வின் மூலம் கண்டறியப்படுமாயின் அவற்றினை உடனடியாக சந்தையில் இருந்து நீக்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் உடனடி நூடில்ஸ் தொடர்பில் தற்போதுள்ள...

பெளத்த ஆசிரமத்தில் வளர்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவனின் உடல் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம்.(படங்கள்)

மீரிகம அம்பன மகா போதி சிறுவர் இல்லத்தில் இருந்து பாடசாலை சென்ற போது ரயிலில் மோதி இறந்த 11 வயது மாணவனின் உடல் இன்று சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு கல்லெலிய முஸ்லிம் மையா வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  சிறுவர் இல்லத்தில் பௌத்த சூழலில் வளர்ந்த 11 வயது...

3 கொலைகளுடன் தொடர்புடையவர், 300 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

வத்தளை பிரதேசத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதி சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றிலிருந்து மற்றுமொரு வாகனத்திற்கு போதைப் பொருளை மாற்றும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்...

புத்தளத்தில் ஒளிவீசிய எமது ஊர் மைந்தர் மௌலவி யஹ்யா ஹஸரத் அவா்கள் காலமானார்.

எமது கிராமத்தில் பிறந்து புத்தளத்தில் ஒளிவீசிய எமது அன்புக்குறிய எஹியா ஹஸரத் அவர்கள் இன்று ( 12.06.2015) காலமாகியுள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்..! அன்னார் மர்ஹும் ஹாமித் லெப்பை முஹம்மது இப்றாஹீம் ஆலிம் (ஜமாலி)  அவர்களின் புதல்வர் ஆவார். புத்தளம் பெரியப்பள்ளியின்...

நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கி முறைமைக்கு எதிராக பொது பல சேனா

இஸ்லாமிய மதரீதியான வங்கியியல் நடவடிக்கைகளை மத்திய வங்கி மற்றும் நாட்டில் உள்ள வர்த்தக  வங்கிகள் ஊக்குவிப்பதாக கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது இன்று இடம்பெற்ற அந்த அமைப்பின் ஊடக மாநாட்டிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது , இலங்கையின்...

மியன்மார் - அல்லாஹ்வின் பெயரில் பரப்பப்படும் புதிய பொய், தவிர்ந்து கொள்வோம்

மியன்மார் முஸ்லிம்கள் குறித்தும், அங்கு நடைபெற்ற, நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும் எவ்வித தெளிவுமற்ற நிலையில், வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் பரப்புவதில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதுடன், சமூக ஊடகங்கள் என்னும்...

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக வருகிறது சட்டம்., எதிர்வரும் 10ஆம் திகதி முதல் கடுமையான சட்ட நடவடிக்கைகள்

போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ள...

மூத்த பத்திரிகை நவமனியும் ”இமாம் கெமைனி” பற்றிய அறிமுகமும். எமது தலைமைகள் தூங்கிங்கொண்டிருந்தால் பள்ளிவாசல்களுக்குல் குண்டுவெடிப்பு நிகழும்வரை ஷியா வண்டவாளங்கள் தொடரலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை முஸ்லிம்களின் மூத்த பத்திரிகையான நவமனி பத்திரிகையில் ஏழாம் பக்கத்தில் கட்டுரை பேட்டி பற்றிய அறிவித்தலை காணக்கிடைத்தது. ஈரானிய குடியரசின் ஸ்தாபகர் குமைனி என்பவரின் 26வது சிராத்த தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான ஈரானிய தூதுவராலயத்தால் தேசிய ரீதியில் பெரும்...

துர்க்கி ஜனாதிபதி அற்துகானின் கடைசி விருப்பம்: பருமா வரலாற்றைப் பார்க்கும் போது கண்கள் கசிகின்றன.

பர்மாவின் அரகான் மாநிலத்தில் உதுமானிய போர் வீரர்களின் மண்ணறையிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை தான் மரணித்த பின் தனது மண்ணறையில் வைக்குமாறு தனது குடும்பத்தாரை கேட்டுக்கொண்டார். இதன் போது குறித்த நிகழ்வில் பிரசன்னமாயிருந்தோரின் கண்கள் கசிந்தன. Turkish...