கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கட்டாரில் இயங்கி வரும்கஹட்டோவிட்ட கல்வி அபிவிருத்தி நலன்புரிச்சங்கம் மூலம் போட்டோகொபி இயந்திரம் அன்பளிப்பு.

அல் ஹம்துலில்லாஹ் கஹட்டோவிட்ட அல்பத்ரியா ம.வித்தியாலயத்துக்கு கட்டாரில் இயங்கி வரும்கஹட்டோவிட்ட கல்வி அபிவிருத்தி நலன்புரிச்சங்கம் மூலம் போட்டோகொபி இயந்திரம் அன்பளிப்பு. மேற்படி நிகழ்வு இன்று 28.03.2016 திங்கட்கிழமை பாடசாலை காலைக்கூட்டத்தில் வைத்து கட்டாரில் இயங்கி வருகின்ற...

சகோதரர் தாஸீம் அவர்கள் காலமானார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த சகோதரா் தாஸீம் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் சைராஸ், ஸப்ரான், ரம்ஸானியா, பானு ஆகியோரின் அன்புத் தந்தையாவார். நல்லடக்கம் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (2016.03.28)  கஹடோவிட  முஹியத்தீன் ஜும்ஆ மையவாடியில்...

உடுகொடையைச் சேர்ந்த நிஷாட் ஆசிரியர் காலமானார்.

கண்டியைப் பிறப்பிடமாகவும், உடுகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் நிஷாட் ஆசிரியர் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் உடுகொட அரபா மகாவித்தியாலய ஆசிரியை நூர்ஸைஹா அவர்களின் அன்புக் கணவரும், கஹடோவிட அல்பத்ரியா ம.வ ஆசிரியை நஹ்ஜா, ஆசிரியைகளான நூருல் ஜென்னா,...

எமது ஊரைச் சேர்ந்த சகோதரர் ஜலால்தீன் அவர்களின் இதயமாற்று சத்திரசிகிச்சைக்கான நிதியுதவி கோரல்.

சகோதரர்  ஜலால்தீன் அவர்களின் இதயத்தில்  பைபாஸ் அறுவை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக சுமார் ஆறு இலட்சம் ( 600,000)  ரூபா தேவைப்படுவதாக அறியக்கிடைக்கிறது. இதனை திரட்டும் முயற்சியில் தற்போது குடும்ப உருப்பிணர்கள் ஈடுபட்டுள்ளனர். உங்களுக்கு...

வெளியாகியுள்ள O/L பரீட்சையில் அல் பத்ரியாவின் சிறந்த பெறு பேறாக 9 A

வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் எமது ஊர் பாடசாலைகளான அல்பத்ரியா மற்றும் பாலிகா இரு பாடசாலைகலும் சிறந்த பெறுபேறுகள் பெற்றுள்ளன. எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து...

இஸ்லாம் என்னை மாற்றியது - தென் ஆப்பிரிக்க வீரர்

ஜோஹன்ஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல்இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகுஇம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகபர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு...

அவதானம்..! உங்கள் அந்தரங்கள் வெளிச்சத்துக்கு வரும் அபாயம் (Hide Camera)

பெண்கள் மற்றும் தம்பதிகள் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கமரா மூலம் உங்கள் அந்தரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதை தடுக்க புதியமுறை உங்களுக்காக ......!! முதலில் அறைக்கு வெளிச்சம் வராமல் அறைக்கதவு,ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள்...

பூசாரியிடம் சிகிச்சைக்கு சென்ற பெண் மரணம்

பூசாரி ஒருவரிடம் சிகிச்சை பெற சென்ற பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அனுராதபுரம் கடுகெலியாவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தது அனுராத புரம் - நெல்லிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாவார்.இவர் தனது கணவனுடன் நேற்று குறித்த பூசாரியிடம் சிகிச்சை...

சகோதரர் முனாஸ் அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். காலம் சென்ற மஹ்மூத் அவர்களின் அன்பு மகன் முஹம்மத் முனாஸ் காலமானார். அன்னார் ஸித்தி பரீதாவின் அன்புக்கணவரும், நப்லான், பர்வீன், நைலா ஆகியோரின் அன்புத் தந்தையும், பாயிஸ், அல்ஹாஜ் இர்ஷாத் ஆகியோரின் மாமனாரும், அமீா், ஸுபைர், நவாப், பரீதா ஆகியோரின்...

சுத்திகரிப்பாளராக தொழிலை ஆரம்பித்த NO LIMIT உரிமையாளரின் மனதுதிறந்த பேட்டி (தமிழ்வடிவம்)

NOLIMIT உரிமையாளர் N.L.M. முபாறக் நேர்காணல்: இனோகா பெரேரா பண்டார தமிழில்: ஒகொடபொல றினூஸா காத்தான்குடியில் இருந்து கொழும்பு சாஹிறாக் கல்லூரிக்கு வரும்போது இவர் ஒரு சிறிய பையன். எனினும் காத்தான்குடியில் இருந்து முதன்முறையாக சவூதி அரேபியாவுக்குச் செல்­கின்றபோது இவர் வலிமைமிக்க ஓர்...

இந்தோனேசியா தீவுகளில் விசித்திர குள்ளர்கள்: யாஜுஜ் – மாஜுஜ்??

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ்வின் அருள் மறையாம் திருமறைக் குர்ஆனில், மனித சமுதாயம் படிப்பினைப்  பெறுவதற்காக ஏராளமான வரலாற்று சம்பவங்களை எடுத்துக் கூறுகிறான். இனி வரும் காலங்களில் நடைபெறப்போகும் சம்பவங்களும் நமக்கு முன் எச்சரிக்கை ஊட்டுவதற்காக அதில் தெளிவாக விளக்கியுள்ளான்....

மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் காணப்படும் 2G, E, 3G, H, H+ இவற்றை பற்றி சில தகவல்கள்.

நம் மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம். 1). “2G” இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009...

News Break : மெதுவாக..அடி மேல் அடி வைத்து…நாமலை நெருங்கிய C.I.D. – தாஜுதீன் கேசில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நாமல்..அடுத்து வரும் தினங்களில் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைதுசெய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களப் பத்திரிகை ஒன்று இந்த தகவலை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. பிரபல ரக்பீ வீரர் வசீம்...

குப்பை அள்ளும் தொழிலாளியான தந்தை ... பெருமை கொள்ளும் ‪மகள்‬ ..

முகநூல் வழியாக வெளியிட்ட செல்பி இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானவர்கள் தனது தந்தை பார்க்கும் சில தொழில்களை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு கௌரவமாக கருதும் மக்கள் மத்தியில்.. அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இளம்பெண் குப்பை அள்ளும் தொழிலாளியான தனது தந்தை உடன் எடுத்த செல்பி புகைப்படம்...

முஸ்லிம்களுக்கு வினோதம் காட்ட முனையும் மஹிந்த! (கடிதம்)

இந்த நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் விரும்பும் அனைவருடனும் இணைந்து நல்லாட்சி ஒன்றை கொண்டு செல்ல வேண்டிய அதிகாரமும், வல்லமையும் கொண்டிருந்த நல்ல சந்தர்ப்பங்களை எல்லாம் மண்ணாக்கி விட்டு இன்று எந்தவித அதிகாரமும், பலமும் இல்லாத நிலையிலும் கைநழுவிப்போன ஆட்சி அதிகாரங்களை மீண்டும்...