கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மூடுவதற்கு முயற்சிக்கப்படும் “எமது கிரமாத்தின் ஓர் பாதை” பற்றி மக்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக மக்கள் பாவனையில் இருந்து வந்த  குரவலானவையும் மௌலானபுரவையும் இணைக்கின்ற பாதையானது கடந்த சில மாதங்களாக “பிரச்சினைக்குள்” சிக்குண்டு வருகிறது. இது குரவலான சார்லங்கா மக்கள் தாய் சேய் நிலையத்தை (CLINIC) தொடர்புகொள்ள பயன்படுத்தும் பிரதான பாதையும்...

எமது ஊா்வரைபடத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு பாதை!

நீண்ட காலமாக பாவனையில் இருந்து ஒரு ஒற்றையடிப் பாதை இப்போது மூடப்பட்டள்ளது. குரவளானவையும், மௌலானபுரவையும் இணைக்கும் இப்பாதை  நாம் அறிந்தவரை சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக பாவனையில் இருந்துள்ளது. எமது ஊரில் புதிதாக உருவாக்கப்பட்ட் அதிகமான பாதைகள் இற்றைக்கு 20 வருடங்களுக்கு...