கண்ணீர் வரைந்த கோடுகள்- கஹடோவிட நிஹாஸா நிஸாரின் புத்தக வெளியீடு.

கஹட்டோவிட மண்ணின் மைந்தர்கள் பலர் பல துறைகளில் பிரகாசித்து ஊரின் புகழை உச்சிக்கு ஏற்றிய வரலாறுகள் பல பொன் எழுத்துக்களால் பதியப்பட்டுள்ளன.
இந்த வகையில் எமதூரிற்குப் பெருமை தேடித்தரும் இன்னுமொரு பதிவாக கஹட்டோவிட அல் பத்ரியா மகாவித்தியாலயம் ஈன்றெடுத்த கவிச் செல்வியான நிஹாஸா நிஹாரின் கண்ணீர் வரைந்த கோடுகள் என்ற கவிதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா...