கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

கஹட்டோவிடாவைச் சேர்ந்த உம்மு நயீமா அவர்கள் காலமானார். அன்னார் ஓகடபொளையைச் சேர்ந்த தாஹா நாநா அவர்களின் மனைவியும் கஹட்டோவிடாவைச் சேர்ந்த நயீம் நாநா அவர்களின் தாயாருமாவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு (29.07.2011) 10.00மணியளவு முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெறும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்த நிம்மதியான கப்றுடைய வாழ்வை வாழ...

பிரதேச சபைத் தேர்தலில் சகோதரர் நஜீம் (ஜே.பி) அவர்கள் அமோக வெற்றி!

நேற்று நடைபெற்ற 65 தொகுதிகளில் உள்ள பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தோ்தலில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட எமதூரைச் சேர்ந்த சமாதான நீதிவான் சகோதரர் நஜீம் அவர்கள் சுமார் 4050விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். ஐக்கிய...

சிந்திக்க ஒரு நிகழ்வு, உண்மைச் சம்பவம்

எமது கஹட்டோவிடாவின் பக்கத்துக் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வு முஸ்லிம்களாகிய எம்மை அதிர்ச்சியடைய வைத்த அதே நேரம் சற்று சிந்திக்கவும் செய்தது. . பல வருடங்களாகப் பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடாத்தி வந்த ஒரு குடும்பம் திடீரென கிறிஸ்தவ...

கஹடோவிட மகளிர் கல்லூரியின் பிறிதொரு சாதனை

 சமீபத்தில் நடைபெற்ற மாகாண மட்டங்களுக்கிடையிலான கணிதப் போட்டியில் கஹடோவிட மகளிர் கல்லூரி மூன்று முதலிடங்களைப் பெற்று அகில இலங்கை ரீதியாக நடைபெற இருக்கும் தேசிய கணிதப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. மேற்படி சாதனைகளைப் புரிந்து பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை தேடித்தந்த சகோதடிகளான; எம்.ஏ.எப். பஹ்ஜத்(தரம் 6), எம்.எஸ்.எப். ஸமீரா (தரம் 9), ஏ.ஆர்.எப்....

உயிர் பெருமா பள்ளிவாசல்களின் சம்மேளனம்…..?

கஹட்டோவிடாவில் தீமைகள் கலையப்பட்டு ஆரோக்கியமானதொரு சூழல் உருவாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே கஹட்டோவிட, ஓகொடபொள பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகும். இப்பள்ளிவாசல்கள் சம்மேளனத்தால் பாரியதொரு நற்பணி நடைபெறப் போவதையிட்டு இந்த ஊரே மகிழ்ச்சியடைந்தது எனலாம். எனினும் பள்ளிவால்கள்...