கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட மகளிர் கல்லூரியின் பிறிதொரு சாதனை

 சமீபத்தில் நடைபெற்ற மாகாண மட்டங்களுக்கிடையிலான கணிதப் போட்டியில் கஹடோவிட மகளிர் கல்லூரி மூன்று முதலிடங்களைப் பெற்று அகில இலங்கை ரீதியாக நடைபெற இருக்கும் தேசிய கணிதப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. மேற்படி சாதனைகளைப் புரிந்து பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை தேடித்தந்த சகோதடிகளான; எம்.ஏ.எப். பஹ்ஜத்(தரம் 6), எம்.எஸ்.எப். ஸமீரா (தரம் 9), ஏ.ஆர்.எப். மித்ஹா (தரம் 10) ஆகியோரை நாம் மனதார வாழ்த்துகிறோம்.

3 comments:

மிஹிலார் said...

எமது கிராமத்துக்கு பெருமைதேடித்தரப்போகுன்ற அம்மூன்று சகோதரிகளுக்கும் எனது மனமுவர்ந்த வாழத்துக்கள். நன்றி ஜதாகுமுல்லாஹ்.

மிஹிலார் said...

எமது கிராமத்துக்கு பெருமைதேடித்தரப்போகுன்ற அம்மூன்று சகோதரிகளுக்கும் எனது மனமுவர்ந்த வாழத்துக்கள். நன்றி ஜதாகுமுல்லாஹ்.

F.NIHAZA said...

பாராட்டுக்குறிய விடயம்தான்.

Post a Comment