எனது ஊர் மற்றும் மக்கள்...(Facebook வாசகர் ஒருவரின் பார்வை)

வளம்.....
"கஹட்டோவிட்டா" என்ற அழகிய பெயர் எனது ஊர். முற்று முழுதாக 100 சதவீத முஸ்லிம்கள். பலகாலமாக வியாபாரத்தில் எமது ஊரை நம்பியே மாற்று மதத்தவர்கள் வாழ்கிறார்கள், இது அல்லாஹ் எமக்கு கொடுத்த ஒரு மகத்தான அருட்கொடை..மூன்று ஜும்மா பள்ளிகள். பல வைத்தியர்கள் (நாலு பெண்களுக்கு ஒரு ஆண்)...