கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வெற்றிகரமாக நடைபெற்ற கஹட்டோவிடாவின் கூட்டு முயற்சி

இன்று கஹட்டோவிடா மற்றும் ஓகடபொளை பள்ளிவாசல்கள் இணைந்து நடாத்திய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி திரட்டல் மற்றும் கலவர நிகழ்வுகள் பற்றிய தெளிவு பெறல் சம்பந்தமான கூட்டம் அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய திஹாரிய பாதிஹ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளா்...

கஹட்டோவிடாவில் இன்று விஷேட கூட்டம் - பள்ளி வாசல்களின் கூட்டு முயற்சி

பேருவளை மற்றும் தா்கா நகர் பகுதிகளில் பௌத்த பயங்கரவாதிகளினால் தாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான உதவி வழங்கல் சம்பந்தமான விசேட கூட்டமொன்றை கஹட்டோவிட முஹியத்தீன் மஸ்ஜித், கஹட்டோவிட நூர் மஸ்ஜித், கஹட்டோவிட ஜாமிஉத் தௌஹீத் மஸ்ஜித் மற்றும் ஓகடபொளை பலாஹ் மஸ்ஜித் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது....

கஹட்டோவிட வை.எம்.எம்.ஏ இன் 8வது இரத்த தான முகாம்

கஹட்டோவிட வை.எம்.எம்.ஏ கிளையினால் .ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்த தான முகாம் எதிா்வரும் 2014.06.14ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை கஹட்டோவிடஅல்பத்ரியா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கடந்த வருடங்களைப் போல் இவ்வருடமும் பலர் இரத்ததானம் வழங்கவுள்ளதாக எமக்கு அறியக் கிடைக்கப்...

80 வயதில் உங்களது முகத்தோற்றம் எவ்வாறு இருக்கும் : கூகுளின் அடுத்த புரட்சி

ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.     80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம்...

கடும் மழைகாரணமாக கஹட்டோவிட பிரதேசத்தில் வெள்ளம்

நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை 02.06.2014 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் தொடங்கிய பெரு மழை இன்று செவ்வாய்கிழமை காலை 11.00 மணிவரை தொடர்ந்து பெய்தது. இதனால் கஹட்டோவிட பஸ் தரிப்புப்பிரதேசம் வெள்ளத்தில்...

கை,கால்கள் கட்டப்பட்டு காட்டில் போடப்பட்ட பெண் நள்ளிரவில் மீட்பு!- ஹற்றனில் சம்பவம்

ஹற்றன் பிரதேசத்தில் உள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் எழுதுவிளைஞராக பணியாற்றும் 37 வயதான பெண், கை, கால்கள் கட்டப்பட்டு நோர்வூட் பொலிஸ் பிரிவின் கோர்த்தி தோட்டத்தில் பாழடைந்த இடமொன்றில் போடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸார் நேற்றிரவு 11 மணியளவில் இந்த...

அரச அதிருப்தி எம்.பி.க்கள் ஜே.வி.பி.யுடன் பேச்சு

அரசின் போக்கு குறித்து விரக்தியுற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் எம்பி.க்கள் சிலர் புதிய கூட்டணியொன்றை அமைக்க ஜே.வி.பி.யுடன் பேச்சு நடத்தி வருவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்பி   தெரிவித்தார்.   எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து இக்கூட்டணி...