அல்-கஸ்ஸாம் பிரிக்கேட்டின் பேச்சாளர் “அபூ உபைதா” விக்டரி கொன்ஸ்பிரன்ஸில் கூறிய வார்த்தைகள் பற்றி...!

அரபு யுத்தத்தில் இஸ்ரேல் காஸாவை வெறும் அரை மணிநேரத்தில் உட்புகுந்து கைப்பற்றியது. ஆனால் இப்போது அது அவர்களால் முடியாமல் போயுள்ளது. ஐம்பது வருடங்கள் எல்லோரையும் அச்சப்படுத்திய இஸ்ரேலிய இராணுவம் பற்றிய மித் 50நாள் சண்டைகளில் தகர்ந்து போயுள்ளது. இராணுவ பலம், தொழில்நுட்ப...