குழந்தைகளின் மனதில் ஜாஹிலியத்தை புகுத்தும் பாலர்பாடசாலைகள் எமது சமூகத்தின் சாபக்கேடா?
கடந்த சில தினங்களாக வருடாந்தம் நடாத்தப்படுகின்ற சிருவர் பாலர்பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டிகள், பயிற்சி அரங்கேற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த அரங்கேற்றங்களுடன் நைடைபெறுகின்ற எமது கலாச்சாரத்துக்கு முரணான பலவிடங்களை நாம் ஏலவே பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்....