கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

BREAKING.. ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் மரணமடைந்த விபத்தில் சதி அம்பலமானது.

நாராஹென்பிட்டி பகுதியில் 2012 மே மாதம் 17ம் திகதி நடைபெற்ற வசீம் தாஜூதீன் என்ற றகர் வீரரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்...

வாணையை உடுறுத்துச் செல்லும் பாதை ஏ.சி.எம் தஸ்லிம் மாவத்தை என பெயர் சுட்டப்பட்டுள்ளது,

ஓகடபொல கஹடோவிடாவை இணைக்கும் வாணையை உடுறுத்துச் செல்லும் பாதை ஏ.சி.எம் தஸ்லிம் மாவத்தை என பெயர் சுட்டப்பட்டுள்ளது, இப்பபாதைக்கு சமுக சேவையாளராக இருந்த மர்ஹீம் தஸ்லிம் அவர்களுடைய பெயரை சுட்டுவதற்கு அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் நஜீப் அவர்களால் முன்மொழியப்பட்டதற்கினங்க சபையோரும்...

அனைத்து பைல்களையும் தூசு தட்டி எடுத்துள்ளேன்; கட்டாயம் நடவடிக்கை என்கிறார் தில்ருக்சி

ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்ட இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம். திருமதி தில்ருக்சி விக்கிரமசிங்கவின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு7 இல் உள்ள இலஞ்ச ஆனைக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதுவரை கடந்த ஆட்சியில் இருந்த 61 அரசியல்வதிகளுக்கு எதிராக ஆதாரபூர்வமான...

நான் முஸ்லிமல்ல... ஆனால் குர் ஆனை நம்புகிறேன்: பிரபல விஞ்ஞானி

மாரீஸ் புகைல் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராவார். புகழ்பெற்ற அறிஞரும் ஆவார். அவரது நாட்டினர், எகிப்திய அரசிடமிருந்து ’மம்மியாகப் பாதுகாக்கப்பட்ட ஃபிரவ்னின் உடலை பரிசோதனை செய்வதற்காகப் பெற்றனர். ஃபிரவ்னின் உடலில் மீது காணப்பட்ட மிகுதியான உப்பு அவன் மூழ்கி...

சீன முஸ்லிம் பெண் கஹ்பத்துல்லாவிற்கு வெளியே தற்கொலை செய்த சம்பவம்.

சீனாவில் இருந்து உம்ரா செய்வதர்காக வந்த ஒரு பெண் மக்காவின் கஹ்பத்துல்லாவிற்கு வெளியே (ஹரமுக்கு உள்ளே)  தற்கொலை செய்திருப்பது மக்காவில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. தவாபுக்குரிய மேல் தட்டில் இருந்து அந்த 30 வயது மதிக்க தக்க பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் உடனடியாக...

ஜனாதிபதி மைத்திரி மனைவி தமிழ்ப் பெண்! வெளியானது உண்மைகள்…

இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து இராத செய்தி ஆகும். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் யாழ்ப்பாண தமிழர் ஆவார். இவரின் பெயர் ஜெயந்தி. மைத்திரிபால சிறிசேன சிறிய வயது முதல் மார்க்ஸியத்தில்...

இலங்கையில் ஆட்சிசெய்த ஜனாதிபதிகளின் கல்வித் தகைமைகள். Academic Qualifications Of All The Presidents Of Sri Lanka [1972 Till Date]

Sri Lanka has a history that is somewhat regarded as “rare” considering the time it all began. Before the arrival of the colonial masters, Sri Lanka was ruled by 181 kings and queens from the Anuradhapura to Kandy periods. We all are quite familiar with how the British rule...

எனது வாழ்க்கையில் கண்ணீர் வடித்துள்ளேன், மீண்டும் நினைக்கையில் வேதனையே அதிகம் - ஜனாதிபதி மைத்திரி

நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்ததாகக் காணப்பட்ட சுகாதார அமைச்சானது புதிய மருந்துப் பொருட்கள் சட்டத்தின் அமுலாக்கத்தோடு தூய்மை பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுகாதார அமைச்சு இந்தளவு ஊழல்கள் நிறைந்ததாக மாறியமைக்குக் காரணம் ஒரு வருடத்தில் 21,000 ற்கு மேற்பட்ட டென்டர்கள்...

சரண எம்.பிக்கு எதிராக 107 குற்றச்சாட்டுகள்: கடும் பிணை

பெற்றோலிய வளத்துறை முன்னாள் பிரதியமைச்சரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரண குணவர்தன, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டவினால் கடும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்தபோது 3கோடியே 60 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற...

டெல்லி தேர்தல்; பிரதமர் ஆன பின்னர் பிரதமர் மோடி சந்திக்கும் முதல்-தோல்வி

புதுடெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தோல்வி பிரதமர் ஆன பின்னர் பிரதமர் மோடி சந்திக்கும் முதல் தோல்வி என்று கருதப்படுகிறது.குஜராத் மாநிலத்தில் மூன்று முறை முதல்-மந்திரியாக ஆட்சி செய்த நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின்...

முடி­வு­க­ளுக்கு கட்­டுப்­ப­டா­விடின் தலைமை பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வேண்டி வரும்

கட்­சியின் தலை­மைக்கு கட்­டுப்­பட்டு உறுப்­பி­னர்கள் நடக்­கா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை ஏற்­படும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்­க­வேண்டி வரும் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும்...

கஹடோவிடா பாடசாலைகளின் அதிபா் வெற்றிடமும் நலன்விரும்பிகளின் அதிபா் தேடல் முயற்சியும்

கஹடோவிடாவின் இரு பாடசாலைகளிலும் கடமையாற்றி வந்த அதிபா்கள் அதிபா் பதவியிலிருந்து விலகியமையினால் இரு பாடசாலைகளிலும் அதிபா் பதவிகள் வெற்றிடமாகியுள்ளன. அல் பத்ரியாவின் அதிபா் தனது சொந்த அலுவல்கள் காரணமாக அதிபா் பதவியிலிருந்து தனது பொறுப்பை கையளித்துள்ள அதே வேலை பாலிகா பாடசாலையில்...

இறைவனிடம் குற்றவாளியாக நிற்க விரும்பவில்லை : எனது ஆட்சியில் எனது மகன்கள் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு....!!

இறைவனிடம் குற்றவாளியாக நிற்க விரும்பவில்லை : எனது ஆட்சியில் எனது மகன்கள் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு....!! சவூதி அரேபியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்ற மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

தைவானில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 2 பேர் பலி (plane crash video)

தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. தைவான் தலைநகர் தைபே நகரில் இருந்து காலை கின்மெனுக்கு டிரான்ஸ் ஏசியா ATR 72-600 டர்போப்ராப் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம்...

இன்றைய சுதந்திர தின நிகழ்வில் சாதாரணமாக Mr. Maithripala Sirisena என அழைக்கப்பட்ட ஜனாதிபதி

தன்னை “அதிமேதகு” (His excellency) என அழைப்பதை நிறுத்திக்கொள்ளும்படி ஜனாதிபதி மைத்ரிபால கடந்த வார இறுதியில் அறிவுறுத்தியதற்கேற்ப இன்றைய சுதந்திர தின நிகழ்வில் முதற்தடவையாக இலங்கை ஜனாதிபதியொருவர் திரு.மைத்ரிபால என சாதாரணமாக அழைக்கப்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது. தன்னை அடைமொழிகள்...

"முஸ்லிம் தம்பதிகளின் அந்தரங்க video" இது நாடகமா? நாட்டியமா?

அன்பான சகோதரர்களே, சகோதிரிகளே...! இஸ்லாம் புனிதமான மார்க்கம். அப்படிப்பட்ட புனிதமிகு மார்கத்தின்புனிதத்தை நீக்குவதற்காக பல்வேறு சதிகள் நடந்துகொண்டே இருக்கின்றது... அதிலும் குறிப்பாக எமது கொளரவமான பெண்களை வழிகெடுக்கும் திட்டங்கள் பல. குறிப்பாக internet மூலம் எத்தனையோ கண் கட்டி...

திஹாரி ஊர்மனை சந்தியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக சொன்ன கருத்துக்கள்.

இந்த நாட்டின் முஸ்லிம் பிரதேசங்களில் 98 சத வீத வாக்குகள் மைத்திரி ஆட்சிக்கு கிடைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ரடாநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன்று திஹாரி ஊர்மனை சந்தியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு...