கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சகோதரி உம்மு ஸபீலா காலமானார்

கஹட்டோவிடாவைச் சோ்ந்த காலம் சென்ற ரசீத் ஆலிமின் மனைவி உம்மு ஸபீலா(வயது 93) அவா்கள் இன்று (29.09.2015) காலமானார். அன்னாா் காலம் சென்ற அரச அதிகாரி கோதரா் தஹ்லான் சகோதரா் ஸாபித், சகோதரா் ஜாபிா் ஆகியோரின் அன்புத் தாயாரும் , ஓய்வுபெற்ற கிராம அதிகாரி ஜனாப் ஜௌபா் அவா்களின்...

சகோதரர் பஷீர் அவர்கள் காலமானார்.

கஹடோவிடயைச் சோ்ந்த சகோதரர் பஷீர் நானா அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் இலியாஸ் மாஸ்டர் அவர்களின் சகோதரரும். சகோதரர் இம்தியாஸ் அவர்களின் தந்தையும், அல்பத்ரியா ம.வி முன்னால் அதிபர் ரிஸான் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.  ஜனாஸா நல்லடக்கம் நாளை...

கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத் நபி வழிப் பெருநாள் தொழுகை

வழமைபோன்று புனித ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை நபி வழியில் கஹடோவிட அல்பத்ரியா ம.வித்தியாலய மைதானத்தில் பள்ளிவாசலின் இமாம் மௌலவி மஸ்ஊத் (ஸலபி) தலைமையில் நடைபெற்றது. மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மௌலவி மஸ்ஊத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையில் இருந்து இரண்டு...

கௌரவ அரஜுன ரணதுங்க அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.

කහටෝවිට මුස්ලිම් බාලිකා විද්‍යාලයේ තෙමහල් ගොඩනැගිල්ලට අමාත්‍ය අර්ජුන රණතුංග මහතා මුල්ගල තැබීමේ උත්සවය- 2015/09/16 ජාත්‍යන්තරය හා සැසඳෙන අධ්‍යාපන ක්‍රමවේදයක් අපේ රටට අවශ්‍ය බව ගරු වරාය සහ නාවික අමාත්‍ය අර්ජුන රණතුංග මැතිතුමා පවසයි. ඒ සඳහා අධ්‍යාපන ක්‍රමවේදයේ පවතින අඬුලුහුඩුකම්වලට...

இன்று பாலிகா மகளிா் பாடசாலையில் மூன்று மாடிகளாக அமையவுள்ள கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில நிழல்படங்கள்.

பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்த நிகழ்வில் விசேட அதிதிகளாக குவைட் மற்றும் கதார் பிரதிநிதிகளும். இவர்களுடன் கப்பல் துறைமுகங்கள் அமைச்சர் அரஜுன ரணதுங்கவும் கலந்து சிறப்பித்திருந்தனர். ...

கஹட்டோவிட்ட மகளிர் கல்லூரி மாடிக்கட்டிட அடிக்கல் நாட்டு விழா

கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் நீண்ட நாள் குறையாக விளங்கும் மாடிக் கட்டிடமொன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கு குவைத் தூதரகம் முன்வந்துள்ளது. மூன்று மாடிகளாக அமையவுள்ள இக்கட்டிட நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 19ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில்...

இது jvp நியூஸ் எனும் விபச்சார ஊடகத்தில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி. இஸ்லாத்தின் மீதுள்ள காழ்புணர்வை எப்படியெல்லாம் இவர்கள் தீர்க்க முற்படுகிறார்கள் என்பதற்கு சிறந்த உ.ம்

இது jvp நியூஸ் எனும் விபச்சார ஊடகத்தில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி இந்த கட்டுரையை எழுதின பொறம்போக்குக்கு இஸ்லாத்தின் மேல் எவ்வளவு காழ்புணர்வு என்பதை இந்த கட்டுரையை வாசித்தால் புரிந்துகொள்ளலாம். குரானின் ஒரு வசனத்தை முழுமையாக பதியாமல் ஒரு பகுதியை மட்டும் பதிந்தும் குரானின் ஒரு வசனத்தை...

குர்ஆனை வியந்து போற்றிய இந்தி நடிகர் நானா படேகர்!

மகாராஷ்ட்ராவில் வறுமையினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த விவசாயிகளுக்கு உதவும் முகமாக மகாராஷ்ட்ராவில் உள்ள மராத்வாடா மாவட்டத்தில் லாட்டூர் மற்றும் உஸ்மானாபாத்தில் உதவி தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த உதவியை இந்தி குணசித்திர நடிகர்...

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!...! அப்படி என்றால் என்ன அர்த்தம்? WDP 3Aமுதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்W...

உலகமே எதிர்பார்த்திருக்க, உதயமான ஐபோன் 6-எஸ், மற்றும் 6 எஸ்-ப்ளஸ்: சிறப்பு அம்சங்கள்

அகில உலகிலும் நேற்று முக்கியமாக கருதப்பட்ட விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிள் நிகழ்ச்சியில், புதிய ஐபோன் பற்றிய அறிவிப்பு வருமா? அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதுதான். இத்தகைய எதிர்பார்ப்புகளுடன் மேடையேறிய குக், ஆப்பிள் வாட்ச், ஐபேட் ப்ரோ,...

இஸ்லாமிய பொருளாதாரத்தை நடை முறைபடுத்துவது காலத்தின் கட்டயாம் G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் ஜெர்மன் நிதி அமைச்சர் வேண்டு கோள்!!

இஸ்லாமிய பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம் : G 20 மாநாட்டில் ஜெர்மன் நிதி அமைச்சர் பேச்சு....!! உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக திகழக்கூடிய 20 நாடுகளின் சங்கமமே G 20 நாடுகளாகும். G 20 யில் அமெரிக்கா, பிரிட்டன், சவூதி அரேபியா, இந்தியா, சீனா, துருக்கி, இந்தோனேசியா,...

சாரதிகளின் கவனத்திற்கு: புதிய போக்குவரத்துச் சட்டம்: சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிக்கு வழக்கு தொடர அதிகாரம்

சீருடை அணிந்துள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.இது தொடர்பில் விளக்கமளித்த அவர், போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பணியில் ஈடுபடாத காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், அவர் சீருடை...

உலகிலேயே அதிகமான அகதிகளை தங்க வைத்துள்ள நாடுகள் - UNHCR அதிர்ச்சி தகவல்!

உலகிலேயே அதிகமான அகதிகளை தங்க வைத்துள்ள நாடுகள்... அமெரிக்காவா, பிரிட்டனா  அல்லது ஐரோப்பிய நாடுகளா? உண்மை என்ன?ஏதோ, ஐரோப்பிய கிறித்துவ நாடுகள் மட்டுமே, மற்ற நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டுள்ளது போல் செய்திகள் ஊடகங்கள் மூலம் பரப்ப்பட்டு வருகின்றன. உண்மையை அறிய முற்பட்டபோது,...

சிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்துள்ள நாடுகள் எவை எவை?

கடந்த நான்காண்டுகளாக தொடரும் உள்ளாட்டு போர், சுமார் 90 இலட்சம் சிரிய மக்களை இடம் பெயர செய்துள்ளது. இதில் சுமார் 65% மக்கள் சிரியாவிற்குள்ளாகவே பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். படம்: அகதிகள் முகாம்களில் ஒன்று துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகள், சுமார் 30 லட்சம்...

தேசிய அரசாங்கத்தின், புதிய அமைச்சர்கள் விபரம்

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் (04) ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, அமைச்சரவையில் 48 பேர் அடங்குகின்றனர். அமைச்சரவை முழு விபரம் வருமாறு, 01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் 02.ஜோன் அமரதுங்க - சுற்றுலா...

இஸ்லாம் பாட நூல் விவகாரமும் தேரரின் புரளியும்!

குறித்த தேரரைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவரது கருத்துக்கு (?) முக்கியத்துவம் கொடுத்து முஸ்லிம் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டமை மிகப் பெரும் வரலாற்றுத் தவறாகும். குறித்த தேரரின் அறியாமைக்கு ஒரே ஓர் உதாரணம்: திருத்திய பதிப்புக்கு முன்னைய பதிப்பில், மகாவம்சத்தை ஆங்கிலத்துக்கு...