கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தின் அதிபர் கைது

நிட்டம்புவ சங்க போதி வித்தியாலயத்தின் அதிபர் லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாடாலைக்கு மாணவர் ஒருவரை சேர்த்துக் கொள்வதற்காக லஞ்சம் பெற முற்பட்டுள்ளார். 50 ஆயிரம் ரூபாவை லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளதாக, லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு பிரிவினரின்...

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு; பெட்ரோல் உருவான வரலாறு

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய...

தங்கத்திலான புத்தர் சிலையுடன் திஹாரியில் 4 பேர் கைது :

விலை மதிக்க முடியாத தங்கத்திலான புத்தர் சிலை ஒன்றை உருக்குவதற்கு தயாரான சந்தேக நபர்கள் நால்வர், அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைந்த இரகசிய தகவலை தொடர்ந்து திஹாரிய மின்ஹாத் மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை சுற்றி வளைத்த போதே குறித்த புத்தர் சிலை மற்றும்...

பரீட்(த) மாஸ்டர் அவர்கள் காலமானார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த  அல்ஹாஜ் பரீட் மாஸ்டர் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்பத்ரியா ம.வி யத்தில் ஆசிரியராகவும், மினுவங்கொட முஸ்லிம் பாடசாலையின் முன்னால் அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். அந்நார் கஹடோவிடாவைச் சேர்ந்த சகோதரர் ரிஸ்வி, ஸருஸம் ஆகியோரின்...

கஹடோவிடாவிக்கு கரம்கிட்டியுள்ள அரச இலவச வைத்தியசாலை!

அல்ஹம்துலில்லாஹ்  அல்லாஹ்வின் அருளாலும் கஹடோவிட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேகல்லின் முயற்சியாலும் எமதுாருக்கு அரசாங்க கிராமிய வைத்தியசாலை யொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இது கஹடோவிடாவுக்கு கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். சிறு, சிறு நோய்களுக்கும் வதுபிடுவல வைத்தியசாலைக்கு...

கஹடோவிட அல்பத்ரியாவின் புதிய அதிபரை மனமுவர்ந்து வரவேற்கிறோம்.!

கஹடோவிட அல்பத்ரியாவின் வரலாற்றில் மீண்டும் ஒருமுறை பாடசாலையின் நிர்வாகத்தை வெளியுரைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுள்ளமை, எமது கல்வி வரலாற்றில் மீண்டுமொரு திருப்பு முனையாக அமையுமென நாம் எதிர்பார்கிறோம். நாபாவலையைச் சேர்ந்த ஜனாப் காதர் அவர்களின் வருகையைத் தொடர்ந்து, பாடசாலையின்...

யார் இந்த ஷீஆக்கள்?

~தோற்றமும்  வளர்ச்சியும்~ """"""""""""""""""""""""""""""""""""""""""" ஷீஆக்கள் எப்போது தோற்றம் பெற்றார்கள்? என்பதில் மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன 1) நபி(ஸல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு முன்பிருந்தே ஷீஆக்கள் இருக்கிறார்கள். இது தவறான கருத்து என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை....

அதிபர் சேவை 2015 வினைத்திறமைகாண் பரீட்சையில் சத்தியெய்திய எமது ஊர் ஆசிரியர்கள்.

2015ம் ஆண்டு அதிபா் சேவை தரம் 3 வினைத்திறமைகாண் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது கல்வி அமைச்சின் உத்தியோக பூர்வ இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  பெறுபேறுகளின் அடிப்படையில் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட ஆகிய  பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் அளவில் தெரிவு செய்யப்பட்டிருப்பது,...

எமது ஊர் வாலிபர்களின் மைதான கனவு நனவாகுமா??

எமது ஊருக்கு விளையாட்டு மைதானம் ஒன்றைப்  பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக கடந்த சனிக்கிழமை இரவு கஹடோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலயத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞா்கள் சிலரின் முயற்சியால்  கூட்டப்பட்ட இக்கூட்டம் எம் இளைஞர்களின்...

சிரியா நாட்டு அகதிகளுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு துருக்கி நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் துருக்கி நட்டில் வசிக்கும் சிரியா நாட்டு அகதிகளுக்கு அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தார். மேலும், துருக்கி நட்டில் வசிக்கும் சிரியா...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையின் தலைவராக எமது ஊரைச் சேர்ந்த சகோதரர் உமைர் (ஈமானி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையின் தலைவராக கஹட்டோவிட்டயைச் சேர்ந்த சகோதரர் எம்.ஜே.எம். உமைர் (ஈமானி) இன்று 08.02.2016 திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் மொஹிதீன் ஜிப்ரி மற்றும் மர்யம் ஆகியோரது புதல்வராவார். இவர் கொழும்பு ஹமீத் அல் - ஹுஸைனியா,கஹட்டோவிட்ட...

நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, புதிய தேசிய அடையாள அட்டை

பன்னிரண்டு இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில்...

யார் இந்த ஷீஆக்கள்? - பகுதி 01

~பதவிளக்கம்~ """"""""""""""""""""""""""""""" ஷீஆ என்ற பதம் அரபு மொழியில் பின்பற்றுபவர்கள், உதவி செய்வோர் எனும் கருத்தில் பயன்படுத்தப்படுகின்றது.  இவ்வாறு பயன்படுத்தப்பட்டாலும் அலி (ரலியல்லாஹு அன்ஹு) மற்றும்  அவர்கள் குடும்பத்தில் வந்த சிலரை பின்பற்றுவதாக கூறிக்கொண்ட பிரிவினருக்கு...