தாய் சேய் (clinic ) நிலையத்தின் புனர்நிர்மானம் தொடர்பான முக்கிய அறிவித்தல்
எமது ஊரில் இயங்கிவருகின்ற தாய்- சேய் (clinic ) நிலையம் சம்பந்தமாக சில விடயங்களை அன்மையில் உங்களிடம் பகிர்ந்துகொண்டோம்.
http://www.kahatowita.net/2016/10/clinic.html

இந்த விடயம் சம்பந்தமாக இன்று வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டதைக் அவதானிக்கமுடிந்தது.
அவ்வறிவித்தலில் இதன் புனர்நிா்மானம் தொடர்பாக விரைவாக செயற்படவேண்டும் என்ற நோக்கிலும், இதற்கான உதவிகள் வழங்க விரும்புவோரும் பின்வரும் நபர்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
1. அல்ஹாஜ் இஸ்மாய்ல்
2. அல்ஹாஜ் சில்மி
3. அல்ஹாஜ் ஜவுஸி
4. அல்ஹாஜ் ருஸ்தி
5. அல்ஹாஜ் அஸ்லம்
6. சகோதரர் ரிபாஸ்

0 comments:
Post a Comment