கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

டாக்டர் சாஹிர் நாயீக் இலங்கையில்

இலங்கை வந்துள்ள இஸ்லாமிய மார்க்க பேச்சாளரான டாக்டர் சாஹிர் நாயீக் நாளை திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார். பிரதியமைச்சர்...

போராட்டத்தில் குதித்த எகிப்திய மக்கள் – அரபு நாடுகளில் பரபரப்பு

துனிசிய மக்களின் துணிச்சலான போராட்டத்தின் பலனாக அந்த நாட்டு அதிபர், பிரான்சின் தளபதி என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும், மேற்கத்திய நாடுகளின் கைப்பிள்ளையாக விளங்கிய பின் அலி நாடு துரத்தப்பட்டு, கடைசியாக சவுதியில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த பின் அலிக்கு தற்போது இன்டர்போல் கைது வாரண்டு...

ஆசிரியரின் திருமணத்திற்காக பாடசாலை விடுமுறை

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தில் கடமைப்புரியும் ஆசிரியர் ஒருவரின் திருமணத்தினை முன்னிட்டு அப் பாடசாலைக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டமைத்தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியரின் திருமணத்திற்காக...

கஹட்டோவிட அல்பத்ரியாவில் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பம்

2011இன் கல்வியாண்டிற்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சகல பாடசாலைகளிலும் இல்ல விளையாட்ட போட்டிகள் கலைகட்டிய வண்ணமுள்ளன. அந்த வகையில் கஹட்டோவிட அல்பந்ரியாவிலும் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளதை காணக் கூடியதாக இருக்கிறது. சென்ற வருடம்போன்று இம்முறையும் ஷம்ஸ்,...

துனிஷியா : அரபு ஆட்சியாளர்களுக்கு ஓர் அபாய சங்கு

சிறு சிறு கோஷ்டி சண்டைகளையும், நடிகைகள் ஆடை அணியாததையும் எல்லாம் தலைப்பு செய்தியாக வெளியிடும் இந்திய, இலங்கை ஊடகங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் துனிஷியாவில் நடந்த மக்கள் எழுச்சியை குறித்து எவ்வித பரபரப்பும் காட்டாதது அதியசமில்லை. ஆனால் தமிழ் முஸ்லீம் குழுமங்களிலும் கூட...

விண்டோஸ் Safe Mode ஏன் ? எதற்காக?

மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்து விடுகிறது. குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை...

பிளேட்டோ

பிளேட்டோபிளேட்டோ (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. தத்துவம், கலை இலக்கியம், வீரம் ஆகியவற்றின் விளை நிலமாக இருந்தது கிரேக்கம் என்பதை நாம் அறிவோம். அம்மண்ணிலே தோன்றிய மாபெரும் அறிஞர்களில்...

ஜனாஸா அறிவித்தல்

உடுகொடையைச் சேர்ந்த பாத்திமா ரிம்ஸானா காலமானார். அன்னார் ஜனாப் ஸரூக்கின் மகளும் சகோதரர் ரிகாஸின் மனைவியுமாவார். . அன்னாரின் ஜனாஸா இன்று  (2011.01.16) காலை 10.00 மணியளவில் உடுகொடை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹ் இச் சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக...

யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்குமான போக்குவரத்து் குறுக்கு வழி 16ம் திகதி திறப்பு!

யாழ்ப்பாணத்துக்கும், கொழுமபுக்குமான போக்குவரத்துத் தூரத்தை 120 கிலோமீற்றரால் குறைக்கும் ஏ 32 வீதி ஊடான போக்குவரத்து எதிர்வரும் 16ம் திகதியுடன் சாத்தியப்படவுள்ளது. ஏ 32 போக்குவரத்துப் பாதையில் காரைதீவையும், புநகரியையும் இணைக்கும் 288 மீற்றர் நீளமான கேரதீவு-சங்குப்பிட்டிப் பாலம்...

சாதனை மனிதர் (mini motor bike) கௌவ்ஸ் நானா அவர்கள் காலமானார்.

ஹொரொகொல்ல, நிட்டம்புவயைப் பிறப்பிடமாக்க் கொண்ட மொஹம்மட் கௌவ்ஸ் நானா அவர்கள் காலமானார். இவர் உலகில் அதிசிரிய மோடார் வாகனத்தை உருவாக்கி அவரது பெயரை உலக சாதனைப் வரலாற்றுப் புத்தகத்தில்  பதிவுசெய்துகொண்டவர். அன்னாரின் ஜனாஸா இன்று (2011.01.14) வெளிளிக் கிழமை  காலை...

உலகை உலுக்கிய வீர மரணம்-நான்கு ஆண்டுகளுக்கு பின்னால்

...

சரத் சந்திர ராஜகருணா இன்று திங்கட்கிழமை காலை காலமானார்.

முன்னாள் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் சந்திர ராஜகருணா இன்று திங்கட்கிழமை காலை காலமானார். 1977ஆம் ஆண்டு முதன்முதலில் நாடாளுமன்றத்தில் பிரவேசித்த இவர், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தா...

பட்டப்பகலில் மாலை அபகரிப்பு கஹட்டோவிட்டவில் சம்பவம்

கடந்த வெள்ளியன்று பகல் வேளை  மோட்டா சைக்கிலில் கஹட்டோவிட்ட வயல் சந்தி பாதையால் வந்த  இனந்தியாத இருவர் அவ்வழியால் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஏதோ பாதை பற்றி விசாரிப்பது போல நடித்து  அப்பெண்ணின் கழுத்திலிருந்த மாலையை அபகரித்துச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமையாகையால்...

தத்துவ ஞானி சாக்ரடீஸ்

கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு 470 – கிமு 399). கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள்...

பிரதேச சபைத் தேர்தலில் சகோதரர் நாஸர் மீண்டும் போட்டி

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் நாஸர் மீண்டும் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அத்தனகல்ல தொகுதிக்கான காரியாலயத்தில்...

எதிர்ப்பிக்கும் ஆதரவக்குமிடையில் தள்ளாடும் கஹடோவிட்டாவின் பிரதான வீதி விஸ்தரிப்பு!

கஹடோவிடாவின் பிரதான பாதையை விரிவுபடுத்துவதற்கான எத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு அது சர்ச்சையாகி பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்களைக் தோற்றுவித்திருக்கும் இவ்வேளையில் அது தொடர்பிலான நமது அவதானங்களையும் அன்பர்களோடு பகிர்ந்து கொள்ள விளைகின்றோம். பாதை விஸ்தரிப்பு முயற்சியின் தொடக்கம். கடந்த...

நீரின் சுழற்சி

நீரின் சுழற்சி பற்றி நிகழ்கால மனிதன் அறிந்திருக்கும் கோட்பாட்டை Bernard Palissy என்பவர் தான் முதன் முறையாக கி.பி 1580ல் விளக்கிச் சொன்னார். சமுத்திரத்திலுள்ள நீர் எவ்வாறு கரு மேகங்களாக உருவெடுக்கின்றது என்பதை அவரே விளக்கிச் சொன்னார். உருண்டு திரண்ட வெண் மேகங்கள் நிலத்தை நோக்கி மெல்ல நகர்கின்றன. கடலிலிருந்து உயர எழுந்து குளிர்ந்து கெட்டியாகி...