
கடந்த வெள்ளியன்று பகல் வேளை
மோட்டா சைக்கிலில் கஹட்டோவிட்ட வயல் சந்தி பாதையால் வந்த
இனந்தியாத இருவர் அவ்வழியால் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஏதோ பாதை பற்றி விசாரிப்பது போல நடித்து
அப்பெண்ணின் கழுத்திலிருந்த மாலையை அபகரித்துச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமையாகையால் ஆண்கள் யாரும் சம்பவ இடத்தில் இருக்கவில்லை. அதனால் கள்வர்களை அடையாளங்காண முடியவில்லை. இதுபற்றி
விசாரிக்கும் நிமித்தமாக இன்று நிட்டம்புவ பொலிஸ் உயரதிகாரி ஊருக்கு வந்த்தாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்கள் இனிமேலும் ஏற்படாமலிக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
0 comments:
Post a Comment