கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சகோதர சகோதரிகளின் கவனத்திற்கு! Pizza Hut உணவுகள் ஹலால் இல்லை

இலங்கையில் இயங்கும் அனைத்து Pizza Hut உணவகங்களின் ஹலால் சான்றிதழ் 2012ம் ஆண்டுக்காக புதுப்பிக்கப்படவில்லை, அகவே Pizza Hut உணவகங்களிலுள்ள உணவுப்பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் இல்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உத்தியோகபூர்வகம அறிவித்துள்ளது. அகவே எமது சகோதர சகோதரிகள் Pizza...

சிங்களத்தில் அல்குர்ஆன் விளக்கவுரை

சிங்கள மொழி மூல அல்குர்ஆன் விளக்கவுரை நூல் (தப்ஹீமுல் குர்ஆன்) வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பிரதமர் டி.எம்.ஜயரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான...

அம்பேபுஸ்ஸ ஊடான கொழும்பு – கண்டி வீதிக்கு புதிய பாதை

முன்னர் திட்டமிட்டதுபோன்று அம்பேபுஸ்ஸ ஊடான கொழும்பு – கண்டி கடுகதிப் பாதைக்கு பதிலாக குருநாகல் வழியான பாதையை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தாலவல தெரிவித்துள்ளார். திருகோணமலை மற்றும் அநுராதபுரம் போன்ற பிரதான நகரங்களை இலகுவாக இணைப்பதற்கு குருநாகல் கடுகதிப் பாதை பொருத்தமாக உள்ளதாகவும் அவர் கூறினார்....

கஹடோவிட வாணையினூடாக செல்லும் பாதை புனரமைப்பு.

வானை ஆசனி மரம் தொடக்கம் ஜிப்ரி ஆசிரியர் அவர்களின் வீடு வரைக்குமான பாதை கொன்கிரீட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்க முஸ்லீம் காங்ரஸின் கஹடோவிட கிளையின் வேண்டுகொளுக்கு இணங்க இந்தப் பாதைப் புனரமைப்புக்கப்பட்டதாகவும். இதற்காக ஸ்ரீலங்க முஸ்லீம் காங்ரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர்...

சிங்கள மொழியில் வெளிவரும் தப்ஹீமுல் குர்ஆன் - அதி உன்னத வரலாற்றுப் பணியாகும்.

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன், இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அறிஞர் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் தப்ஹீமுல் குர் ஆன் தப்ஸீர் ஐ சிங்கள மொழியில் 12 பாகங்களில் மொழி பெயர்த்து இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனமூடாக வெளியிட்டுள்ளது. அதன் உத்தியோக பூர்வ வெளியீட்டு வைபவம் எதிர் வரும் வியாழக் கிழமை 16 பெப்ருவரி 2012 அன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்...

திஹாரிய SIRF இன் பிரமாண்டமான படைப்பு "நீ அவன் அல்ல"

திஹாரிய மண்ணின் மைந்தனும் இளம் இயக்குனருமான M.H.I அஹமட் இன் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள "நீ அவன் அல்ல" குறுந்திரைப்படம் கடந்த  பெப்ரவரி மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் திஹாரிய நாப்பிரித்தையில் அமைந்துள்ள அஹதிய்யா கட்டிடத்தில் திரையிடப்பட்டது. சினிமாவினால் மக்கள் மனங்களில்...

கஹடோவிட பிரதான பாதை புனரமைப்பு

கஹடோவிட சந்தியினுாடாக செல்லும் பாதை மழை காரணமாகவும்,வெள்ளத்தினாலும் சேதமடைந்திருந்தது. இவ்வளவு காலமும் கல்லும் குழியுமாக இருந்த இப் பாதையினால் மக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்பட்டனர். சகோதரர் நாஸர் அவர்களின் முயற்சியின் பலனாக பாராளுமன்ற உறுப்பினர் சரன குனவர்தன அவர்களின் உதவியோடு இந்தப் பாதை தற்போது புனர்நிர்மானம் (கொன்கிறீட்) செய்யப்பட்டுள்ளது....