திஹாரிய SIRF இன் பிரமாண்டமான படைப்பு "நீ அவன் அல்ல"

Contact: kahatow@gmail.com
![]() |
இணைந்துகொள்ள Kahatowita Watch பக்கத்தை LIKE செய்து இணைந்து கொள்ளலாம் அல்லது உங்களுடைய ஈமையில் முகவரியை இங்கே பதிந்துகொள்ளலாம். |
Email: |
Visit this group |
Copyright © 2025 கஹடோவிட . All rights reserved.
Super SEO created by Blogger Tuts From Jom Kenal Islam
8 comments:
சினிமா ஹராம் எனக் கூறும் முகாம்கள் உங்களது கருத்தை ஜீரணித்துக் கொள்வார்களா? பாவம் நீங்கள்!
அனுதாபத்திற்கு நன்றி உங்களைப்போன்ற முகாம்களில் உள்ளவர்களுக்கு தாஹா ஜுனைத், அகமத் ஸுத் போன்றவர்களின் முரத்தளும் சினிமா (ஹராம்) போன்றுதான் தோன்றும். வித்தியாசத்தை விளக்கிக் கூற நீங்கள் ஒரு பாமரர் அல்லவே...
சினிமா ஹராம் என்பதில் கருத்து வேறுபாடில்லை. எனினும் ஒரு சிலர் ஜாஹிலியத்தை அறிந்துகொள்ள சினிமா பார்ப்பது கூடும் என்று சொல்கிறார்கள். தௌஹீதாக இருந்தால் என்ன தப்லீகாக இருந்தால் என்ன தரீக்காவாக இருந்தால் என்ன. எல்லா இயக்க இளைஞர்களும் இன்று சினிமாவின் அடிமைகளாகியுள்ளார்கள். பித்அத் பற்றி எச்சரிக்கை செய்யும் இயக்கமோ அல்லது வஹாபி பற்றி எச்சரிக்கை செய்யும் இயக்கமோ இந்தப் பாவங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதே இல்லையே...!
ஹராம் ஹராம் என கூறி கூறி இந்த கொக்கை மவ்லாவிகளினால் இஸ்லாம் இப்ப ஒரு கேலி கூத்தாகி விட்டது...... இறைவனின் தனி அதிகாரத்தில் கை வைக்கும் இந்த மவ்லாவிக் கூட்டம் ஓன்று திருந்தனும் இல்லை எனில் அழியணும்.. அப்பத்தான் இஸ்லாத்தின் இலகுவான அழகான ஒரு வாழ்க்கை நெறியை மக்கள் அனுபவிப்பார்கள்......... ஹலோ ANONYMOUUS , பெயர் கூட இங்கு சொல்ல முடியாத தைரியமற்ற உங்களைபோன்ற அரை குறைகளால் இஸ்லாத்த்துக்க் அழிவுதான் அன்றி வளர்ச்ஹ்சி அல்ல. சினிமா அழகான ஒரு அற்ற்புதமான யொரு கண்டு பிடிப்பு .அதை பயன்படுத்தும் முறையில் பயன்படுத்தி தஹ்வா கூட செய்யலாம்...
BLOG EDITOR.
HOW CAN WE WATCH THIS SHORT FILM ON LINE ?? CAN WE EATCH IN YOUTUBE ? PLEASE REPLY........
BROTHER HSAAN.
சபாஷ் மிஸ்டர் ioioihkjk... னீங்கள் விளங்கி வைத்துள்ள சினிமா பற்றிய விளக்கத்தில் கொஞ்சமாவது தௌ. மௌலவிகளுக்கு இல்லையே! இப்படி முட்டையில் மயிர் பிடுங்கும் இவர்கள் ஏன் முஷ்பிகா-தாகூதாவின் விடயத்தில் வாய் திறப்பதில்லை? இன்று வச்சி வாங்கினாங்களே வஹ்ஹாபிகளுக்கு! அகீதாவை அசுத்தப்படுத்திக்கொண்டிருக்கும் வஹ்ஹாபிகளுக்கு எதிராக வெகுண்டெழவேண்டுமென்று அறைகூவல் வேறு விடுத்தார்களே? மேற்கொண்டு என்ன செய்யப்போகின்றீர்கள்? சும்மா இருப்பவர்களை வழிகேடர்கள் என்று கூறுவதை விட்டுவிட்டு, நம்பிக்கைக் கோட்பாட்டையே பாழடிக்கும் இந்த நவீன முஷ்ரிக்குகளுக்கு ஏதவது செய்யப்பாருங்கள்!
‘நீ அவன் அல்ல’- குறுந்திரைப்பட விமர்சனம் -
இந்த குறுந் திரைப்படம் தென்னிந்திய சினிமாவின் தாக்கத்தை 100% வீதம் உணர்த்துகிறது. தென்னிந்திய இசையமைப்பாளர் சங்கர் பிரகாஷின் இசையில் இந்த ஷைத்தானியத் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, சினிமாவை உருவாக்கியது முஸ்லிம்கள் அல்ல. அது முஸ்லிம்களுக்கு சொந்தமானதும் அல்ல. அது முஸ்லிம்களுக்கு தேவையானதும் அல்ல.
ஆனால், நம்மில் உள்ள சில ‘சினிமா மேனியாக்கள்’ நாமும் சினிமாக்காரர்களின் வழிமுறையைப் பின்பற்றி தமது திறமைகளையும் நேரங்களையும் பணங்களையும் வீணடித்து சினிமாக்களைப் படைக்கவும் அதற்கு இஸ்லாமிய சாயம் பூசவும் முன்வந்துள்ளனர். அதன் வெளிப்பாடே ‘நீ அவன் அல்ல’ என்ற இந்த குறுந்திரைப்படம் (www.thihariyanews.com).
இது ஈமானிய உணர்வு உள்ளவர்களால் நிச்சயம் உருவாக முடியாது. ஷைத்தானிய ஊசலாட்டத்தினால் உருவாகியிருக்கிறது என்பதே கசப்பான உண்மை. நமது உயிரிலும் மேலான நபி முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மோடு இன்று இருந்தால் இதனை அனுமதிப்பாரா?
பெற்றோர்களே! இந்த ஷைத்தானியத்திலிருந்து நம் பிள்ளைகளைப் பாதுகாப்போம்!
நபி முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
''உங்களுக்கு முன்னிருந்த (åத மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்”
{ஸஹீஹ{ல் புஹாரி : 3456}
-ஷைத்தானின் எதிரிகள்-
All our victory are from ALLAH.Shortcomings are on us. MOVEMENTS ARE NECESSARY BUT MADNESS ON MOVEMENTS ARE UNNECESSARY......I mean brother "madness on movements" adaawadu iyakka weri anaawasiyam....'SAWTHUL FURKHAN' renders a very great and good service for us.MashaAllah. so by using its good name do not insult the noble service.....eventhough u find any demerits on our work we welcome if u can tell it to us in a proper manner that is purely islamic way not a shaithanic way as u did....
http://www.youtube.com/watch?v=Fs3N9l0Hr5Y
Watch it & try to get what the youth actually say.This for nee awan alla production team..there are many people to descriminate ur victory and service.DO NOT CARE IT BOYS.We all expect ur next production Alhamdulillah....masahaAllah! :)
Post a Comment