கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அமைச்சர் பந்துலவுக்கு வாடகை, எரிபொருள் மரக்கறி இலவசமாக கிடைப்பதால் பிரச்சினை இல்லை

வங்கிகள் நிதி நிறுவனங்களில் நடைபெறும் நிதிப் பரிமாற்றங்களால் நாட்டின் பொருளாதாரம் உயர்வடையாது. மாறாக உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் அந்த இலக்கிற்கு செல்லவில்லை என்று சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குழியில்...

ஜனாஸா அறிவித்தல்

முஹியத்தீன்  ஜூம்மா பள்ளியின் முன்னால் கதீப் குலாம் முஹம்மத் அவர்களின் தாயார் நூருல் நாபிஹா அவர்கள் காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியலவில் பேருவலை ஷெஹ்கு முஸ்தபா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக!...

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன, அல் பத்ரியாவின் சிறந்த பெறு பேறாக 9 A ..

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பெறுபேறுகளை http://www.doenets.lk/  எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவ, மாணவிகளில்...

பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிய மறக்கவேண்டாம்?

எங்கே இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு உங்கள் மனதில் உதிக்கின்ற வார்த்தைகளை இங்கே பதியவும....

பாலிகாவின் புதிய அதிபருக்கு மேலும் பல வாழ்த்துக்கள்.

நீங்கள் ஆரம்பக் கல்விகற்ற பாடசாலைக்கே அதிபராக வந்தீர்கள். உங்களது முதலாவது அதிபர் நியமணம், அதிலும் தகுதிபெற்ற அதிபராக எமது கிராமத்தின் முதல்பெண் அதிபர் என்ற வகையில் வாழ்த்துப்பெறுகிறீர்கள். சென்ற 10.03.2012 அன்றைய பொதுக்கூட்டத்தில் உங்களது ஆரம்ப உரையிலே ஆண், பெண் கலந்து படிப்பதால்...

தனிப்பட்ட விஜயமா உத்தியோகபூர்வ விஜயமா உறுதிப்படுத்தப்படவில்லை

M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையின் பிரபல அரபு மொழியில் தேர்ச்சி பெற்ற உலமாக்களான அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோர் நேற்று ஜெனிவா புறப்பட்டு சென்றுள்ளனர் ஆனால் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகளாக சென்றுள்ளார்களா அல்லது அரபு தெரிந்த...