ஜனாஸா அறிவித்தல்
முஹியத்தீன் ஜூம்மா பள்ளியின் முன்னால் கதீப் குலாம் முஹம்மத் அவர்களின் தாயார் நூருல் நாபிஹா அவர்கள் காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியலவில் பேருவலை ஷெஹ்கு முஸ்தபா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக!
அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக!
0 comments:
Post a Comment