கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நாட்டின் முதல் பெண்மணி என்றழைக்காதீர்கள் என, எகிப்து அதிபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் பெண்மணி என்றழைக்காதீர்கள் என, எகிப்து அதிபரின் மனைவி தெரிவித்துள்ளார். எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டதில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவரான முகமதுமூர்சி அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். முன்னாள்...

அரச அலுவலகங்களில் தனது படத்தை தொங்கவிட முஹம்மது முர்ஸி தடை விதித்தார்.

எகிப்தின் புதிய ஜனாதிபதி மொஹமட் முர்சி தனது புகைப்படத்தை அரச அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்களில் தொங்கவிடுவதற்கு தடைவிதித்துள்ளார். “எகிப்தையே முன்னிலைப்படுத்த வேண்டுமே ஒழிய ஜனாதிபதியை அல்ல என்று புதிய ஜனாதிபதி விரும்புகிறார். ஏனெனில் மனிதர் இறக்கக் கூடியவர்கள். எகிப்து நிரந்தரமாக...

பெளத்த மத குழுக்களுக்கும் மோதல் ,அரசுக்கு இரண்டு வார கால அவகாசம்

காலி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சமஸ்த லங்கா சிறி சுமேத சங்கமய என்ற புதிய பௌத்த வழிபாட்டு நிலையத்தை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகளின் அமைப்பு அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்தைக் கொடுத்துள்ளது.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அரசுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கருத்து வெளியிட்ட பௌத்த கலாசார நிலையத்தின் பணிப்பாளர்...

கஹடோவிடாவில் போதைபொருள் விற்பனையா?

எமது அயல் ஊர்களான ஓகடபொல உடுகொட திஹாரிய போன்ற ஊர்களில் அவ்வப்போது இதுபோன்ற செய்திகளை நாம் செவியுற்றுள்ளோம். எனினும் இச்சீரழிவுகளிலிருந்து தப்பிய நிலையில் காணப்பட்ட எமது ஊரில் அண்மையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கஹடோவிடா பாலிகா வித்தியாலயத்திற்கு அருகில் எமது ஊர் நபர் ஒருவர்...

முஸ்லிம் பகுதியில் 32 அடி புத்தர் சிலை - முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் ஏமாற்றம்

திருகோணமலை மூதூர் பகுதியில் பௌத்த தொல்பொருள் நிலையம் நிலையமொன்றை அமைக்கவும், புத்தர் சிலையொன்றை அமைக்கவு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் அப்பகுதி மக்கள் தமது கவலையையும், கண்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். மூதூர் ஜபல் நகரை அண்மித்ததாக அமைந்திருக்கும் மூன்றாம் கட்டை மலையடிவாரத்திலேயே...

முஸ்லிம்களைஅச்சுறுத்தும் விதத்தில் பெந்தர, எல்பிட்டிய பகுதிகளில் சுவரொட்டிகள்

நேற்றைய 12.6.2012 தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க செய்தியை இங்கே தருகின்றோம் -தொகுப்பு எப்.எம்.பார்ஹான்- காலி மாவட்டத்தில் பெந்தர, எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள்...

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ரவூப் ஹக்கீம்...?

எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சு வேட்பாளராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உறுப்பினர்களிடையே இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.எவ்வாறாயினும்...

அல்லாஹ்வின் இல்லத்தில் புத்தர் சிலை...?

திருகோணமலை வெள்ளை மணல் - கருமலை ஊற்று மீள்குயேற்ற கிராமத்தில் பள்ளிவாசல் ஒன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடற்படையின் ஆதிக்கம் நிலவும் இப்பிரதேசத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 60 வருடங்களுக்கும் மேலாக பள்ளிவாசல் இருந்து வந்துள்ளது....

அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வானியல் நிகழ்வு - நேரடி ஒளிபரப்பு

அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வானியல் நிகழ்வை இணையத்தில் இப்போது நேரடியாக பார்வையிடலாம்.வானியல் வரலாற்றில் மிக அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வு 105 ஆண்டுகள் முதல் 121 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு.தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இப்படி வெள்ளி சூரியனை கடக்கும் நிகழ்வு இதுவரை ஏழு முறை மட்டுமே (1631, 1639,...

லண்டனில் மஹிந்த உரையாற்றவிருந்த கூட்டம் ரத்தாகியது

பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில் இலங்கை ஜனாதிபதி பங்குபெறவிருந்த ஒரு அமர்வு ரத்தாகியுள்ளது. புதன்கிழமை(6.6.12) அன்று காலை காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில், உலகம் வளமாக மற்றும் நிலைத்திருக்க கூடிய...

குவைத்தில் இலங்கையர்களை சந்தித்தார் ரவூப் ஹக்கீம் (படங்கள்)

குவைத் சென்றுள்ள அமைச்சர் ஹக்கீம், அந்நாட்டு நீதி அமைச்சர் ஜமால் அல் அஹமட் சிஹாபை சந்தித்து இரு தரப்பு பேச்சு நடத்தினார். அமைச்சர் ஹக்கீமுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் ஹபீஸ்...

மூதூரில் சட்டவிரோத விஹாரை அமைக்கும் முயற்சி முறியடிப்பு

எஸ்.எச் .அமீர் : மூதூர் பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஜபல் நகர் பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சட்ட விரோதமாக விஹாரையொன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்தைச்சேர்ந்த 20 பேர்கள் அடங்கிய ஒரு குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை ஜபல் நகர் மலைப்...

ஒரு வைத்தியரின் பார்வையில் கஹடோவிட்டா பெண்கள்!

சமீபத்தில் மருத்துவச் சிகிச்சைக்காக சென்றிருந்த வேலையில் மருந்துகளைக் கொடுத்துவிட்டதன் பின்னர் அவரது உரையாடல் இவ்வாறு தொடர்கிறது. எமது ஊரைச்சேர்ந்த பெண்களில் 90 வீதமானோருக்கு மன அழுத்தம் உள்ளதாக குறுப்பிடுகிறார். ஏனென்றால  வைத்தியரிடம் சிகிச்சை பெற அநேகமான பெண்கள்...

பள்ளிவாசல்களின் விபரங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் சேகரிப்பு

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திலேயே பள்ளிவாசல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதியற்ற வழிபாட்டு தலங்கள் முறியடித்தல் மற்றும் மத ரீதியான மோதல்களை...