மீண்டும் பெளத்த பிக்குகள் இடையூறு முஸ்லிம் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை

கொழும்பு செய்தியாளர்: ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுக்கு சென்ற பௌத்த பிக்குகள் அங்கு முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது . ஆனாலும் இது தொடர்பாக பொலீசில் முறைப்பாடு செய்யப்படவில்லை. இன்று-29.07.2012 நேற்று- ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள நூர் மஸ்ஜித்தில் இfப்தார்...