கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடாவைச் சேர்ந்த Zசுபைர் நானா அவர்கள் காலமானார்.  அல் ஹாஜ் பசீர், அல் ஹாஜ் இல்யாஸ் மாஸ்டர், அல் ஹாஜ் அத்தாவுல்லா ஆகியொரின் சகோதரறும், ஸல்ஸபீல், நசுருல்இஸ்லாம், ஸஜரத் ஆகியோரின் தந்தையும் ஆவா் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (31.08.2012)காலை 10.00 மணிக்கு கஹடோவிட முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இடம் பெறும். அல்லாஹ்...

செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் – திருப்பி அனுப்பியது க்யூரியாசிட்டி!

செவ்வாய் கிரகத்தில் மனிதக் குரல் – நாசா அபார சாதனை! க்யூரியாசிட்டி அனுப்பியுள்ள லேட்டஸ்ட் செவ்வாய் கிரக படம். இதனோடு சேர்த்து, மனிதக் குரல் பதிவையும் திருப்பி அனுப்பியுள்ளது… இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரலை பதிவு செய்திருக்கிறார்கள்! பஸடேனா (கலிபோர்னியா):...

நிலவில் முதல் கால் பதித்த நீல் ஆம்ஸ்ரோங் காலமானார்.

நிலவில் முதன் முதலாக 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி கால் பதித்த அமெரிக்காவின் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங் தனது 82ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை மாலை காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நீல் ஆம்ஸ்ரோங், நேற்று இயற்கை மரணம் எய்தியதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்....

ஓடும் ரெயில் இருந்து இனவெறியர்களால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட 6 முஸ்லிம்கள் பலி! 3 பேர் கவலைக்கிடம்!

கலவரங்களிலும், வதந்திகளிலும் முஸ்லிம்களின் உயிர் பறிக்கப்படும் பொழுது அரசும், ஊடகங்களும் அதனைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் யாரோ சில விஷமிகளின் பரப்புரையால் வடகிழக்கு மாநிலத்தவர்கள் பிற மாநிலங்களில் இருந்து வெளியேறுவதை மட்டுமே பெரிதாக சித்தரித்து வருகின்றன.வதந்திகளின் காரணமாக பெங்களூரில்...

சினிமா இசையுடன் சங்கமித் ஈத் பெருநாள் விளையாட்டுப் போட்டி

பெருநாள் என்பது சந்தோசமான ஒரு தினமாகும். இதில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு செயலாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களும் பெருநாள் தினத்தன்று விளையாட்டுப் போட்டியை கண்டு கழித்துள்ளார்கள் என்பதை நாம் ஹதீஸ்களின் மூலம் அறிகின்றோம். ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவா்கள் நபியவர்களின் முதுகுக்குப்பின்னாலிருந்து...

ஜாமிஉத் தவ்ஹீத் ஏற்பாட்டில் ஈத் பெருநாள் திடல் தொழுகை

கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈத் பெருநாள் தொழுகை கஹட்டோவிட அல்பத்ரியா ம.வி மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து மௌலவி மஸ்ஊத் ஸலபி அவா்களின் உரை இடம் பெற்றது. இவ்வுரையில் சமகால முஸ்லிம்களின் நிலை பற்றி எடுத்துக் கூறியதுடன்...

ஈத் பெருநாள் தொழுகை அறிவிப்பு

ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளி வாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் புனித நோன்புப் பெருநாள் தொழுகை வழமைபோல் பெருநாள் தினத்தன்று காலை 7.00மணிக்கு அல்பத்ரியா மஹாவித்தியாலய மைதானத்திலும் முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பெருநாள் தொழுகை பள்ளி வாசலில்...

பெருநாள் எப்படி?

ரமழான் பற்றிய பேசும் ஸுரதுல் பகராவின் 185 வது வசனத்தின் இறுதியில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுவதன் நோக்கம் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். “நீங்கள் (ரமழான் மாதத்தைக் கணக்கிட்டு நோன்பின்) எண்ணிக்கையை நிறைவு செய்ய வேண்டும். மேலும் (இந்த மாதத்தில் குர்ஆனை இறக்கி) உங்களுக்கு (உங்களது இரட்சகன்) நேர்வழி காட்டியதற்காக தக்பீர் முழங்க வேண்டும். நீங்கள்...

பிரதேச சபை உறுப்பினர் நஜீம் நாநாவின் முயற்சியால் உலர் உணவு விநியோகம்

எமதூரிலிருந்து அத்தனகல்ல பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஏழைகளன் தோழன் நஜீம் நாநா அவா்களின் முயற்சியால் சுமார் 225 பேருக்கு உலர் உணவு வினியோகம் செய்யப்பட்டது. 2012.08.12ம் திகதி மாலை 4.00மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் ஐ.தே.கட்சியின்...

ஜனாஸா அறிவித்தல்

திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலையில் கல்வி கற்பித்த ஓய்வு பெற்ற ஆசிரியையான நவாஸியா ஆசிரியை காலமானார். அன்னார் திஹாரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் அன்ஸாரி மாஸ்டர் அவா்களின் அன்பு மனைவியும், அஸ்லம், அக்ரம் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4.00மணியளவில் திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா பள்ளிவாசலில் நடைபெறும். அல்லாஹ் அன்னாரது...

பெருநாள் கலை கட்டும் கஹட்டோவிடா

பெருநாள் என்பது அனைவருக்கும் சந்தோசமான ஒரு தினமாகும். இத்தினத்தில் நபியவர்கள் கூட சந்தோசமாக கழித்துள்ளதுடன் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டதை நாம் ஹதீஸ்களின் மூலம் அறிந்துள்ளோம். எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு எமதூரிலும் விளையாட்டு நிகழ்ச்சிகளை எமதூரின் பல்வேறு சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளது. கஹட்டோவிட கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால்...

ரஷ்யாவில் தன்னை இறை தூதராக அறிவித்து 10 வருடங்கள் பதுங்குழியில் இருந்தவர் கைது

மாஸ்கோ:ரஷ்யாவில், 70 பேர் கொண்ட இஸ்லாமிய உட்பிரிவு குழுவினர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பூமிக்கடியில் உள்ள பதுங்குழியில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, கசன் நகரம். இப்பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு வசித்த, 83 வயதான பயஸ்ரஹ்மான் சத்தரோவ்,83, என்பவர் தன்னை...

ஜே.வி.பி. தலைமையக நூலகத்திற்கு தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

இன்று 09.08.2012 வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஜே.வி.பி தலைமை நூலகத்திற்கு தப்ஹீமுல் குரர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு தொகுதியொன்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் அன்பளிப்பு செய்யப்பட்டது. மேற்படி தப்ஹீமுல் குர்ஆன் தொகுதிகளை நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா...

ராஜகிரிய ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித் அச்சுறுத்தலினால் கடந்த மூன்று தினங்களாக மூடப்பட்டுள்ளது

ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித்கடந்த மூன்று தினங்களாக பெளத்த தேரர்களில் அச்சுறுத்தலினால் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக lankamuslim.org க்கு கிடைத்த தகவலை தொடந்து நாம் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவை தொடர்பு கொண்டோம் , குறித்த மஸ்ஜித் மூடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய அகில இலங்கை ஜம்இயதுல் உலமா இன்று சுபஹ், லுஹகர் தொழுகை...