கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முன்மாதிரி பெண் ஸுமையா அக்ரம்...

மரணித்தவரின் நல்ல விடயங்களை நினைவு படுத்துங்கள் அது வாழ்கின்றவர்களுக்கு பிரயோசனமாகும் என்ற கருத்துக்கு ஏற்ப அண்மையில் வாழ்ந்து தன் இள வயதிலேயே மரணித்த இந்த சகோதரியை ஞாபகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.. எனக்கு இவர் பற்றி கிடைத்த சில தகவல்களைத் தான் இங்கு எழுதுகிறேன், இ...தில் ஏதும் தவறுதலாக எழுதப்பட்டிருந்தால் சுட்டிக்காட்டுமாறு தயவைக் கேட்டுக் கொள்கிறேன்..)...

மர்ஸூக் ஆசிரியர் அவர்கள் காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த ஹைருள் பாத்திமா ஆசிரியை அவர்களின் அன்புக் கணவர் மர்சூக் (நளீமி) ஆசிரியர் அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். குருனாகல் ஐப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், அன்மையில் இடமாற்றம் பெற்று எமது ஊர் பாடசாலைக்கு வந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னார் சாகுல் ஹமீத் மௌலவி, மொகமட் ஹில்மி ஆகியவர்களின்...

சகோதரி பாதிமா சுமையா காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த அக்ரம் ஹாஜியார் அவர்களின் அன்புப் புதல்வி சகேதரி பாதிமா சுமையா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் அல் ஹாஜ் அக்ரம், பர்ஸானா தம்பதியரின் அன்புப் புதல்வியும், மர்ஹும் தம்பீம் ஹாஜியார் அவர்களின் பேத்தியும் ஆவர். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (30.12.2012) காலை 10.00 மணியலவில்  சைனாபோட்,...

கைகள் அற்ற நிலையில் சடலம் மீட்பு (ரன்பொக்குனகம)

நிட்டம்புவ, ரன்பொக்குனகம பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் இரு கைகளும் இல்லாதவாறு சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டபோது, இரு முழங்கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர். இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், உயிரிழந்த இந்நபர் சுமார் 26 வயதுடையவராக இருக்கலாமென்று...

நடவடிக்கை எடுக்கப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கோதபாய ராஜபக்ஷ தெரிவிப்பு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று நண்பகல் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை அவரது அலுவலகத்தில் சந்தித்து முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கிவரும் பல்வேறு சவால்கள் தொடர்பில் சுமார் ஒன்டரை மணித்தியாலம் கலந்துரையாடியதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் துணை செயலாளர் தாஸீம்...

முஸ்லிம்கள் மீதான சிங்களப் பேரினவாதம்; தீர்வு என்ன?

சுமார் முப்பது வருடகால கொடூர யுத்தம் நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் இலங்கைத் திருநாட்டில் நான்கின மக்களும் இன,மத,மொழி பேதங்களை மறந்து ஓர்தாய் பிள்ளைககளாக சுதந்திரக்காற்றை சுவாசித்துவரும் வேளையில் இந்நாட்டிற்கும் இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் சாபக்கேடாய் சில பேரினவாத சக்திகள் ஊடுருவி குறிப்பாக முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் பொருளாதாரம்,கலாச்சாரம்,வணக்கஸ்தலங்கள்...

வீட்டில் சிறைப்பட்ட சிறுமி நுஸ்கியா (உடுகொட, கஹடோவிட)

நுஸ்காவின் இருப்பிடம்.  தனக்கேற்பட்டுள்ள ஒரு கொடிய நோயினால் தன் வீட்டிலேயே சிறைப்பட்டுக்கிடக்கும் ஒரு சிறுமியின் பரிதாப நிலையை ஆலோசனைக்காகவும், படிப்பினைக்காகவும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றோம்.  103 A, Thihariya Road, Udugoda, Ruggahawilla, Sri Lanka என்ற...

விண்டோஸ் 8 இணைந்து வரும் புரோகிறாம்கள்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் புதிய இடைமுகத்துடன் சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்தே தரப்படுகின்றன. விண்டோஸ் ஸ்டோர் அணுகி, ஆயிரக்கணக்கில் நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை,பெரும்பாலும் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். இங்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும்...

சகோதரி ரஜபுன்னிஸா அவர்கள் காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த சகேதரி ரஜபுன்னிஸா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் அல் ஹாஜ் அனஸ் நானா அவர்களின் மனைவியும். ஹுஸ்னா, வஸ்னா ஆகியொரின் தாயாரும். முஜ்புர்ரஹ்மான், பைஸல் ஆகியொரின் மாமியும் ஆவர். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (12.12.2012) கஹடோவிடவில் நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னனர் அறியத்தரப்படும். அல்லாஹ்...

சாபி ரஹீமின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்

மேல்மாகாண சபை உறுப்பினர் சகோதரர் சாபி ரஹீம் அவா்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12.12.2012ஆம் திகதியன்று கஹட்டோவிட பாலிகா வித்தியாலயத்தில் நடாத்தப்படவுள்ளதாக அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது. ஊரின் ஆரோக்கிய விடயங்கள் சம்பந்தமாக வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. சிறீலங்கா...

விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

சகோதரர் நாஸர் அவர்களின் முயற்சியின் காரணமாக எமது ஊரில் விளையாட்டுத்துறையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு சில விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றுள்ளன. பாராளுமன்றத் உருப்பினரும், பிரதி அமைச்சருமான கௌரவ பண்டு பண்டாரனாயக அவர்கள் இன்று (09.12.2012) கஹடோவிட   Muslim...