மர்ஸூக் ஆசிரியர் அவர்கள் காலமானார்.
கஹடோவிடவைச் சேர்ந்த ஹைருள் பாத்திமா ஆசிரியை அவர்களின் அன்புக் கணவர் மர்சூக் (நளீமி) ஆசிரியர் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். குருனாகல் ஐப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், அன்மையில் இடமாற்றம் பெற்று எமது ஊர் பாடசாலைக்கு வந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்னார் சாகுல் ஹமீத் மௌலவி, மொகமட் ஹில்மி ஆகியவர்களின் மைத்துனரும் ஆவர. ஜனாஸா நல்லடக்கம் நேற்று (30.12.2012) மாலை 5.30 மணியலவில் கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
.
அல்லாஹ் சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

0 comments:
Post a Comment