எல்லையில் I.S. பேய் வருமா என எதிர்பார்த்த சவுதி அரசிற்கு ஷியா பூதம் வந்து நிற்பது எதிர்பாராத திருப்பமே..!!

இதை படிப்பதற்கு முன் ஒரு அரசியல் சமன்பாடு பற்றி பார்ப்பது உசிதமாகும். அமெரிக்கா சவுதி அரேபியாவின் நேசநாடு. அது போலவே இஸ்ரேலிற்கும் நேசநாடு. ஈரானிற்கு எதிரான நாடு. சரி ஏன் அமெரிக்கா ஈரானை எதிர்க்கிறது? அழிக்க நினைக்கிறது?. ஈரானின் அதீத இராணுவ வளற்ச்சி, ஏவுகனை தொழில்நுட்பம், அனு ஆயுத...