கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

யார் இந்த யாகூப் மேமன்?

'1994 ஜூலை மாதம், தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் 'கைக்குழந்தை'யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக 'சரண்' அடைந்தவர் தான் யாகூப் மேமன்.''---------------------------------------------------------------- பாபர்...

முன்னாள் இந்திய ஜனாதிபதியும் இந்திய அணுசக்தி மற்றும் ஏவுகணை மனிதனுமாகிய டாக்டர் அப்துல் கலாம் வஃபாஅத் ஆனார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் காலமானார் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.. இந்தியா என்றொரு தேசத்தின் இன்னொரு பரிமாணத்தை உலகின் கண்களுக்கு காட்டிய மாமேதை அப்துல் கலாம இறைவனடி சேரந்தார்கள்..! இறைவன் அவரது பாவங்களை மன்னித்து நீடித்த...

ஜனவரி 8 புரச்சியின் கதானாயகா்களில் ஒருவராகிய ராஜித சேனானாரத்ன தற்போது கஹடோவிடாவில்

கம்பஹா மாவட்டத்தில் ஐ.தே.மு சார்பாக 14ம் இலக்கத்தில் போட்டியிடும் வேற்பாளர் சதுர சேனாரத்ன அவர்களுக்கு வாக்குச் சோ்க்கும் முகமாக இன்ற இரவு 10.00 மணி அளவில் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் விஜயம் செய்திருந்தாா். ஜனவரி 8 இந்த நாட்டில் ஏற்படுத்ப்பட்ட மாற்றத்தில் அவருடைய புதல்வர்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை பெற்றுக்கொள்வோம்

சுமார் 70,000 த்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட கம்பஹா மாவட்டத்திலிருந்து விகிதசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு 1989 ஆண்டு முதலாவதாக நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் தொடக்கம் 2010 ஆண்டு இறுதியாக நடைபெற்ற அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் எமது மாவட்ட முஸ்லிம்களுக்காக...

கம்பஹா மாவட்டமும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும். (By Abdul Careem)

இன்று தேர்தல்களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனேகர் தாம் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவெடுத்திருப்பர். இம்முடிவுகளின் தொகுப்பே இனி வரும் ஐந்தாண்டுகளுக்கு எம்மை ஆளப்போகிறது. இவை சாதாரண முடிவுகளல்ல எம்மை ஆளப்போகும் எமது தலையெழுத்துக்களின் பிரதிகள். கம்பஹாவில் UNPல் ஷாபி ரஹீமும்...

சகோதரி பாதிமா நஜுமூர்ரிலா அவா்கள் காலமானார்

கஹடோவிடாவைச்  சோ்ந்த  மர்ஹும் இ. மா. மஹ்மூது் லெப்பை மத்திச்சம் அவா்களின் மகன் மா்ஹும் கவுஸ் ஹாஜியாா் அவா்களின் அன்பு மனைவி பாதிமா நஜுமூர்ரிலா அவா்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் ரிஸ்வான், ரிழ்வான், ரிபாஸ், பாதிமா ரினொஸா அகியோரின் அன்புத்...

முகமது நபி வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த குரானின் எழுத்துப் பிரதி பர்மிங்ஹாமில்

1400 ஆண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபி (ஸல்) காலத்தில் கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பழைமையான குர்ஆனை இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரேடியோகார்பன் பரிசோதனைக்கு இந்த குர்ஆனை உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இது கி.பி....

மின்னல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளரினால் தடை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று தடை விதிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம்...

கஹடோவிடா அல்பத்ரியா மைதானத்தின் நோன்புப் பெருநாள் நிகழ்வுகள் (Photos)

...

நீர்கடுப்பு எதனால் ஏற்படுகிறது.?அது வராமல் தடுக்கும் முறைகள் என்ன.?

ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். என்ன காரணம்?உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான்...

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான முன்னணியில் போட்டியிடுகின்றர் சகோதரர் ஸுஹைல் முகமட்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய சமாதான முன்னணியில் போட்டியிடுகின்ற 'ஐக்கிய மக்கள் காங்கிரஸின் (UPC) தலைவர்:- M. SUHAIL MOHAMAD, பொதுச் செயலாளர் KAMAAL ABDUL NAASAR (JP),தேசிய அமைப்பாளர்M.H.M KIYAS ஆகியோர்வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வெளியேருவதை...

ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்..

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ‘ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர்,...

மஹிந்தவுக்கு சவால் விடுக்கும் வகையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்ட பின்னர் அதிருப்தியடைந்த ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கிய தரப்புக்கள், கூட்டமைப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளன. இதனையடுத்து அந்த தரப்புக்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன்...

சீனாவை இஸ்லாம் ஆளும் .... ! இன்ஷாஅல்லாஹ்....!!

உலகில் முதலாளித்துவத்திற்கு சவால் விடும் ஒரே சித்தாந்தம் இஸ்லாமாகும். கம்யூனிஸம் கூட இன்று திரை மறைவு முதலாளித்துவ அச்சினிலேயே நகர்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களின் பொருளாதாரங்களை கட்டுப்படுத்தும் யூதர்களும் இலுமினாட்டிகளும் பயப்படுவது வட்டிக்கு எதிரான இஸ்லாத்தின் சமூக சித்தாந்தகளிற்கும்...

பாரூக் அப்பா (போஸ்ட் மாஸ்டா்) அவா்கள் காலமானர்

கஹடோவிடாவைச்  சோ்ந்த  போஸ்ட் மாஸ்டர் என புணைப்பெயரல் அழைக்கப்படும் சகோதரர் பாரூக் அவர்கள்  இன்று (06.07.2015) காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் உம்முல் ஹைரா அவர்களின் அன்புக் கணவரும், பயாஸ் நானா, அஸாம், விலாயா, ரஸினா, ரிஹானா ஆகியோரின் தந்தையும்...

Florida நீதிமன்றில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம்.

அண்மையில் Florida வில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம் நடந்திருக்கின்றது. ஒரே வகுப்பில் படித்த இருவர் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள் ஒருவர் நீதிபதியாக, மற்றவர் குற்றவாளியாக. தீர்ப்பு வழங்குமுன் அங்கிருந்த பெண் நீதிபதி நீங்கள் Nautilus Middle என்ற கல்லூரியில் என்னோடு ஒன்றாகப்...