ஜனவரி 8 புரச்சியின் கதானாயகா்களில் ஒருவராகிய ராஜித சேனானாரத்ன தற்போது கஹடோவிடாவில்
கம்பஹா மாவட்டத்தில் ஐ.தே.மு சார்பாக 14ம் இலக்கத்தில் போட்டியிடும் வேற்பாளர் சதுர சேனாரத்ன அவர்களுக்கு வாக்குச் சோ்க்கும் முகமாக இன்ற இரவு 10.00 மணி அளவில் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் விஜயம் செய்திருந்தாா்.
ஜனவரி 8 இந்த நாட்டில் ஏற்படுத்ப்பட்ட மாற்றத்தில் அவருடைய புதல்வர் சதுர சேனாரத்ன அவர்களுடைய பங்களிப்பைச் சுட்டிக்காட்டியதோடு, முஸ்லிம் மக்களுக்கு கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்களின் போது எப்படி நான் குரல்கொடுத்தேனோ அதேபோன்று என்னுடைய புதல்வரும் எதிர்காலத்தில் அந்த பாதையில் நிலைத்து நிப்பார் என்று ஆதரவுவைத்தார். கடந்த ஆட்சிமாற்றத்தில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்ததோ அதேபோன்று இந்த தேர்தல் பெறுபேறுகளிலும் உங்களது வாக்குகள் அமையவேண்டியதோடு அவருடைய புதல்வர் சதுர சோனாரத்ன அவர்களையும் ஆதரித்து பாராளுமன்றம் அனுப்புமாறு வேண்டிக்கொண்டார்.

0 comments:
Post a Comment