UYK இவர்களது சேவையை நாமும் வாழ்த்துவோம். (முன்மாதிரி)

அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு எமது நிறுவனத்தினால் கஹடோவிட்ட அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வரிய மாணவர்களுக்கு School Shoes பெற்றுக் கொள்வதற்கான குறிப்பிட்ட தொகை பெறுமதியான Gift Vouchers "Uplift" education project எனும் தொனிப் பொருளில் முதற் கட்டமாக 30.05.2016 நேற்று...